பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ଗ୍ଯ

26 கி.வா.ஜ.வின் சிலேடைகள்

茂孙

ஒரு நண்பர் தம் பெண்ணைப் பற் நிச் சொல்லிக் கொண்டிருந்தார். யார் டாக்டர்?' என்று இவர் கேட்டார் ஆடவராகிய டாக்டர் ஒருவர் பெயரை அன்டர் சொன்னார்: அவரிடம் பல பெண்கள் வந்து கன்னைக் காட்டுகிறார்

கள்' என்று மேலும் சொன்னார். பெண்கள் கண்ணைக் காட்ட அவர் அவ்வளவு அழகரா?' என்று கேட்டுச் சிரித்தார். இவர். -

கட்டை வண்டி

ஒரு லாரி நிறையச் சவுக்குக் கட்டைகளை ஏற்றிக் கொண்டு லாரி முன்னாலே போய்க் கொண்டிருந்தது. பின்னாலே ஒரு காரில் இவரும் இவர் நண்பர்களும் வந்து கொண்டிருந்தார்கள். லாரிக்காரன் மெதுவாகப் போய்க் கொண்டிருந்தான். கார் டிரைவர் இடம் கொடுக்க மாட்டேன் என்கிறான். எ வ் வ ள வு மெதுவாகப் போகிறான்!” என்றார். கட்டை வண்டிதானே? மெது வாகத்தான் போகும்?' என்றார் இவர்.

மேல் நாட்டார்

சத்தியாக்கிரகப் போர் நடந்து கொண்டிருந்த காலம். வெள்ளைக்காரர்களைத் தொண்டர்கள் ம் தி க்கா ம ல் பேசினார்கள். ஒரு தொண்டர் இவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, நம்மை அடிமைப்படுத்தி ஆளுகிறார் களே! போயும் போயும் நமக்குக் குமாஸ்தா வேலைதானே கொடுக்கிறார்கள்? கலெக்டரா? வெள்ளைக்காரனுக்குத் கான் அந்த வேலை. இஞ்சினியரா? வெள்ளைக்காரன் கான். மேல் உத்தியோகத்துக்கு இந்தியர்களை நியமிக் கிறார்களா?' என்று காரசாரமாகச் சொன்னார். ஆம் ஐயா அவர்கள் மேல் நாட்டார். யாரையும் தமக்கு மேல். நாட்டார்' என்றார். இவர். • - .