பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.வா.ஜ.வின் சிலேடைகள் 45

"நான் ஆற்றமாட்டாதவன் என்று உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது: என்றபோது யாவரும் புன் ன ைக. பூத்தனர். - -

கவியும் மாலையும்

கவியரங்கம் ஒன்று நடைபெற்றது. அதற்கு இவர் தலைமை தாங்கினார். அப்போது கவி பாடிய கவிஞர். களுக்கு மாலை அணியாமல் மேலாடை போட்டார்கள். சபையில் இருந்த ஒருவர், மாலை போடவில்லையா?' என்று கேட்டார். 'கவிக்கு மாலை போட்டால் என்ன ஆகும் என்று உங்களுக்குத் தெரியாதா? பழமொழியைக் கேட்டதில்லையா?” என்றார். இவர்.

(குரங்கு கையில் பூமாலை கொடுத்தது போல என்பது. பழமொழி. கவி-கவிஞர், குரங்கு.)

காசலேசா

"இ ல க் கி ய இ ன் ப ம்' என்பது பற்றி, ஒரு பள்ளிக் கூடத்தில் பேசியபோது இவர் சொன்னது: .

ஒருவர் ஏழை, தட்டெடுத்து வியாபாரம் செய்தார். ஒரு நாளைக்கு இரண்டு ரூபாய்க்கு வியாபாரம் செய்வார் இருபது பைசாவுக்குக் க ட ைல வாங்கிச் சாப்பிடுவார். இரண்டு நாளைக்கு ஒரு முறைதான் சோறு சாப்பிடுவார். இப்படியே பணம் சேர்த்தார். அதைக் கண்டு ஒருவர், 'பொருள்தனைப் டோற்றி வாழ் எ ன்று ஒளவையார் சொன்னபடி நடக்கிறார்' என்று வியப்பார். மற்றொருவர், வயிற்றுக்கு உண்ணாமல் அந்தக் காசு எதற்கு?' என்பார். அந்த வியாபாரி மெல்ல மெல்லச் சேர்த்து 2000 ரூபாய்

வைத்திருந்தார். வேறு ஏதாவது .ெ ப. ரி ய வியாபாரம் செய்யலாம் என்று எண்ணினார். சென்னைக்குப் போய்ப்