பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 கி.வா.ஜ.வின் சிலேடைகள்

சீக்கிரம் சாப்பிட்டுப் போக மாட்டீர்களா?' என்று கேட்டார். அருகில் இருந்த இவர், நடவாத காரியத்தைச் சொல்கிறீர்களே' என்றார். வீட்டுக்காரர், 'ஏன், பேசாமல் சாப்பிடத் தெரியாதா?’ என்று கேட்டார். நீங்கள் வாயை மூடிக்கொண்டு சாப்பிடச் சொன்னிர்களே: இாயைத் திறவாமல் எப்படிச் சாப்பிடுவது?’ என்று: கேட்டபோது குழந்தைகளே சிரித்து விட்டார்கள். .

கன்னங்கறேவென்று ஒருவர் வீட்டுக்குப் போயிருந்தபோது அத்தி வீட்டு: நண்பர் தம் குடும்பத்தின்ரை அறிமுகப்படுத்தி இவரை வனங்கச் சொன்னார். அவருடைய புதல்வன் வனங்கிய போது, இவருக்குக் கல்யாணம் ஆயிற்றா?' என்று இவர் கேட்டார். இனிமேல்தான் ஆக வேண்டும். நீங்கள் ஆசீர் வாதம் செய்யுங்கள்' என்றார் பையனின் தந்தை. இவர், கன்னங் கிறேவென்று.." என்று சொல்லிச் சிறிது நிறுத்தினார். பையன் முகத்தில் அசடு வழிந்தது. '...கூந்தலையுடைய அழகிய பெண் உனக்குக் கிடைக் கட்டும்' என்று வாக்கியத்தை முடித்தார்.

அப்பால் ஒரு கல்லூரியில் பேச அழைத்திருந்தார்கள். பேசு வதற்குமுன் காபி அளித்தனர். இவர் காபி பருகுவதில்லை. கோபி வேண்டாம்: பால் கொடுங்கள்” என்றார். அங்கே பால் இல்லை. சற்று இருங்கள்; பால் வாங்கிவரச் சொல் கிறேன்' என்றார் கல்லூரி முதல்வர். அதற்காகக் காத் திருக்க வேண்டாம். பேசப் போகலாம். அப் பால் வரட்டும்: அப்பால் உண்ணலாம்' என்று சொல்வி இவர் எழுந்தார்,

. இப்படி . மேடையின் மேல் ஏறிப் பேச வேண்டும். மேடை சற்றே - உயரமாக இருந்தது. அதன் மறுபக்கத்தில் படி