பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:

மண் சுமந்த கதை 33?

(படைத்தாரை வேல் கண்ணி-ஆயுதமாகிய தீண்ட வேலைப் போன்ற கண்ணையுடையவள். பரவை-கடல். நறை-தேன். தொ ைட த் தா ம ம்-தொடுத்தலையுடைய மாலை. வேனி-தலை. சொக்கே-சொக்கநாதக் கடவுளே !

சொக்கநாதக் கடவுளை எங்கோ கைலாயத்தில் இருக் கும் கண்காணாத தெய்வமாகத் தோழி நினைக்கவில்லை. தன் அருகில் தன் சொல்லைக் கேட்கும் நிலையில் பவ்யமாக நிற்பதாகவே அவள் பாவிக்கிறாள். 'சொக்கே!' என்ற. அருமைப் பெயரால் சுதந்திரமாக அழைக்கும் வார்த்தையே அதைத் தெரிவிக்கிறது. . . . . . . . . .

தலைவியின் துக்கத்தை அழகாகச் சொல்லி விடுகிறாள்; சாதுரியமாகவும் கூறுகிறாள். .

மண் சுமந்த கதையைக் கொண்டு இப்போது கவிஞன் ஒரு நாடகத்தையல்லவா நடத்தி விட்டான்! காதலைக் கொண்டு வந்து கலந்து இனிமை பூட்டி, கதையையும் அதிலே க ைர த் து க் கவிதையைப் பாடியிருக்கிறான். 'சொக்கே இது வையை யாறல்லவே! என்ற அடி உள்ளத் துள்ளே கேட்டுக்கொண்டே இருக்கிறது. சொல்லுக்குச் சொல் சுவை பொங்கும் இந்தப் பாடலைத் தனியே படித்து. இன்புற்றாலே இதன் அருமை விளங்கும்; மேலே சொன், பாடல்களோடு வைத்துப் பார்த்தால் அந்தச் சுவை பின்னும் அதிகமாகும். . . . . . . .

முதல் பாட்டிலே மாணிக்கவாசகருடைய பக்தி மணக் கிறது. இறைவனது பெருங்கருணையை அவர் பாராட்டு, கிறார், சிவ பக்தர்கள் பாட்டை மிகவும் நன்றாக ரசிக். கலாம். மண் சுமந்த கதையை நம்பாமல் உள்ள அயல் மதத்தினர் ஒருவர் அந்தப் பாடலைப் படித்தால் வைட், ரைப்போல அவ்வளவு இன்பத்தை அடைய முடியாது. தமிழ்ப்பாவினிமையை ஒரளவு தெரிந்து கொள்ளலாம். - . . . . இரண்டாவது செய்யுளிலே சமயவாதி, கதையைத் தமக்கு ஆயுதமாக்கிக் கொண்டிருக்கிறார். மற்றச் சமயங்.