பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

石8 கி.வா. ஜ. பேசுகிறார்

மூங்கிலிலை மேலே - தூங்குபனி நீரே என்று தொடர்ந்து பாடினான். மறுபடியும் இரண்டையும் திருப்பிச் சொன்னான்.

மூங்கிலிலை மேலே

துரங்குபணி நீரே . என்று சொல்லிவிட்டு மீண்டும் பல தடவை அவற்றையே சொன்னான். நடுவிலே சால் கணக்கையும் வழக்கம்போல. அந்த ராகத்திலேயே கூறினான். .

. துரங்குபணி நீரை என்று மூன்றாவறு அடியை எடுத்தான். அதைத் திருப்பிச் சொல்வதற்குள் போதுமான் தண்ணிர் இறைத்தாய்விட்டத. னால், ஏற்றத்தை விட்டுவிட்டு அக்குடியானவர்கள் போய். விட்டார்கள். . .

அந்தப் பாட்டைக் கவனித்துக் கொண்டிருந்த கம்பர் அவன் பாடி ன மூன்றடிகளையும் ஞாபகப்படுத்திக் கிகாண்டார். - - - . மூங்கிலிலை மேலே தூங்குபனி திரே துரங்குபனி நீரைஎன்று பாட்டு அரைகுறையாக நின்றது.ஏற்றம் இறைக்கும் காலைப்பொழுதின் காட்சியை அந்தப் பாட்டுப் படம். பிடித்துக் காட்டுகிறது. ஆனாலும் குறைப் படமாக நின்றது அது கம்பர் அதன் முடிவு எப்படி இருக்குமென்று சிந்தித்துப் பார்த்தார். அவருக்குத் தட்டுப்படவே இல்லை. அதை. முழுவதும் தெரிந்துகொள்ளாமல் அவர் மனம் சமாதானம் அடைவதாக இல்லை. எப்படித் தெரிந்து கொள்வது? ஏற்றக் காரர்களைத் தேடிச் சென்று கேட்பதற்கு ம ன ம் வரவில்லை. மறுநாள் பார்ப்போம் என்று எண்ணி அடுத்த