பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறி சொல்லுதல் 9莎

என்றணிட திருநாடு கேட்கிறையோ பெண்ணே ஏத்தமுள்ள இந்திரனார் ஆளுமெங்கள் நாடு சந்திரர்கள் சூரியர்கள் தவம்புரியும் நாடு தவமுனிவர் ரிஷிகளெல்லாம் வாழமெங்கள் நாடு கொச்சிமலை குடகுமலை எங்களது நாடு குமரேசர் வாழுவதும் எங்களது நாடு பச்சைமலை பவனமலை எங்களது நாடு பரமசிவம் வாழுவதும் எங்களது நாடு வங்காளம் சிங்காளம் மகதமெங்கள் நாடு

வளம்பாடிக் குறியுரைக்க வந்தேனடி பெண்ணே. பாரத தேசத்தில் எல்லா இடமும் அவளுக்குச் சொத்தம். போல் இகுக்கிறதே! -

மின்னொளியாள் தன் நாயகன் வருவானா என்று கேட். இத் தெரிந்துகொள்ள எண்ணுகிறாள். குறத்தியை உட்காரச். சொல்கிறாள். அவள் மன்ைமேலே இருத்து மின்னொளியின் கையைப் பாாத்துத் தெய்வகணங்களை யெல்லாம் அழைக்க. ஆரம்பித்து விடுகிறாள். -

இனதெத்தினா தினதெத்தினாதினத்தெந்தினாதினனா தெந்தாதி நாதினனா தினதெந்தினா தினனா - திங்கள்மதி பிறைசூடும் சிவனுடைய மகனே திருத்தணிகை வாழ்முருகா சேவையருள வேண்டும் வணக்குறத்தி வள்ளியம்மை வந்துதவ வேண்டும் மளையாள பகவதியே வாக்கருள வேண்டும் அலர்மேலு மங்கையரே மலைமேலுஞ் சிந்தை அனைவோரும் வந்துகுறி அன்பு:தர வேண்டும் . ஆகாய வாணி துர்க்கை ஐயனார் பிடாரி - - - அம்மைவல்லி யுமையவளும் அரியகுறிசொல்லும், இவ்வளவு தெய்வங்களைக் கூவி அழைக்கும்போது அவர்களில் ஒருவராவது வராமல் இருப்பாரா? தோ