பக்கம்:கீதைப்பாட்டு.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1OO கீதைப் பாட்டு தைவமேவாபரே யஜ்ஞம் யோகின. பர்யுபாலதே ப்ரஹ்மாக்னாவபரே யஜ்ளும் யஜ்ளுேனை வோபஜூஹ்வதி 25. சிலர்யோகியர் தெய்வத வேள்வியையே திடமாக வுபாசனை செய்வரரோ சிலர்வேள் வியினே பிரமத் தழலிற் செய்வேள்வியவிப் பொருள்பெய் குவரால். 187 சில யோகிகள் தேவருக்குச் செய்யப்படும் வேள்வியை வழிபடுகிறார்கள். வேறு சிலர் பிரம்மத் தீயில் வேள்வியையே ஆகுதி செய்து வேட்கின்றனர். ச்ரோத்ராதி-னிந்த்ரியாண்-யன்யே ஸம்யமாக்னிஷ ஜூஹ்வதி சப்தாதீன் விஷயானன்ய இந்ரித்யாக்னிஷ ஜூஹ்வதி 26. காதாதிய பொறியை யடக்கமெனுங் கனலின்னிடை யாகுதி செய்வர்.பிறர் போதோசை முனாயபு லன்களை யைம் பொறியாரழ லாகுதி செய்வர்.பிறர். 188 வேறு சிலர் உட்கரணத்தை யடக்குதலாகிய சம்யமம் என்ற தீயில் செவி முதலிய இந்திரியங்களை ஆகுதி செய்கிறார்கள். வேறு சிலர் இந்திரியங்களாகிய தழல்களில் ஒலி முதலிய விஷயங்களைச் சொரி கிறார்கள். ஸர்வாணிந்த ய-கர்மானி ப்ரான-கர்மானி சாபரே ஆத்ம-லம்யம-யோகாக்னெள ஜூஹ்வதி ஜ்ஞானதீபிதே 27 அறிவா னொளிர்வுற்ற மனத்தை யடக் கந்தா னெனு மாரழ லின்னிடையே பொறியார் செயல் யாவும் பிரானனுடைப் புரியுஞ் செயலோடு மவிப்பர் பிறர். 189 வேறு சிலர் ஞானத்தால் கொளுத்துண்ட தன்னாட்சியென்ற யோகத் தீயில் எல்லா இந்திரியச் செயல்களையும் உயிர்ச் செயல்களையும் ஓமம் பண்ணுகிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/101&oldid=799643" இலிருந்து மீள்விக்கப்பட்டது