பக்கம்:கீதைப்பாட்டு.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101 ஞான யோகம் த்ரல்யயஜ்ஞாஸ்-தபோயஜ்ஞா யோகயஜ்ஞாஸ்-ததாபரே ஸ்வாத்த்யாய ஜ்ஞானயஜ்ஞாச்ச யதய: லம் சிதவ்ரதா: 28. நிலையாக விரதம் முயல்வேறு ளாரோ நிதிவேள்வி யார்நற் றவவேள்வி யார்பிற் சிலர்யோக வேள்வி. யார்வேத மேயோ தியவேள்வி யாரத் தெருள் வேள்வி யாரே. 190 விரதங்களை நன்கு பாதுகாக்கும் முனிகளில் வேறு சிலர் திரவியத்தால் வேள்வி செய்வோர் சிலர் தவத்தால் வேட்போர் சிலர் யோகத்தால் வேட்போர் சிலர் கல்வியால் வேட்போர் சிலர் ஞானத்தால் வேட்போர். அபானே ஜூஹ்வதி ப்ராணம் ப்ரானேSபானம் ததாபரே ப்ராணாபான-கதீ ருத்த்வா ப்ரணாயாம-பராயனா: 29. பிரான னெனப்படு வாயுதடுத்தல் 30. பெருங்கதி யென்றியல்வோர் பிரானனை மற்றோர் பிராணனி லாகுதி பெய்வரவ் வாறுபிறர் பிரான ரிைடத்தி லபானனை யீவர் பிரானன பானன் வெளிப் பெயர்தல் தடுத்துனல் குறைவர் பிராணன், பிரானளிை லீவர் சிலர். 191-792 இனி வேறு சிலர் பிராணாயாமத்தில் ஈடுபட்டவர்களாய், பிராணன், அபானன் என்ற வாயுக்களின் நடையைக் கட்டுப்படுத்தி அபான வாயுவில் பிராண வாயுவையும். பிரான வாயுவில் அபானத்தையும் ஆகுதி பண்ணுகிறார்கள். அபரே நியதாஹாரா: ப்ராணான் ப்ரானேஷ ஜூஹ்வதி லர்வேப்யேதே யஜ்ஞ விதோ யஜ்ஞ கூடிபித-கல்மஷா: 30. வேள்விதெரி வுற்றியலு மிவ்வனைவ ருந்தாம் 37. வேள்வியின் மறத்தையொழி வித்தவர்க ளாகி வேள்வியினி லெஞ்சுமமிழ் தந்தினை மிசைந்து மேவுவ ரநாதி யுளதாயபி. ரமத்தை 192-193 வேறு சிலர் உணவை ஒழுங்குபடுத்தி உயிரை உயிரில் ஆகுதி செய்கிறார்கள். இவ்வனைவரும் வேள்வி நெறியுணர்ந்து வேள்வியால் பாவமற்றுப் போயினோர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/102&oldid=799644" இலிருந்து மீள்விக்கப்பட்டது