பக்கம்:கீதைப்பாட்டு.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|O2 கீதைப் பாட்டு யஜ்ளு-சிஷ்டாம்ருத-புஜோ யாந்தி ப்ரஹ்ம-லநாதனம் நாயம் லோகோsஸ்த்-யயஜ்ஞஸ்ய குதோsன்ய: குருஸ்த்தம 31. குருமரபி னல்லவரு ளுத்தம விவ்வேள்வி ஒருவின வனுக்கிவ் வுலகில்லை பிறிதேது. 193 வேள்வியில் மிஞ்சிய அமுதை யுண்போர் என்று முளதாகிய பிரம்மத்தை எய்துகிறார்கள். வேள்வி செய்யாதோருக் கிவ்வுலகமில்லை. அவர்களுக் குப் பரலோகமேது. குருகுலத்தாரில் சிறந்தோய்? ஏவம் பஹவிதா யஜ்ஞா விததா ப்ரஹ்மனோ முகே * கர்மஜான் வித்தி தான் ஸர்வான் ஏவம் ஜ்ஞாத்வா விமோகூடியலே 32. பிரம வாயிலாய்ப் பிரிபல் வேள்விதாம் பெருக விவ்விதம் புகற லாயதால் கரும மேவிநின் றவையெ லாம்.வரல் காண்க கண்டிவ்வா றடைவை வீடரோ. 194 பிரம்மத்தின் முகத்தில் இங்ங்னம் பலவித வேள்விகள் விரித்துக் காட்டப்பட்டிருக்கின்றன. அவையெல்லாம் தொழிலிலே பிறப்பன வென்றுணர். இவ்வாறுணர்ந்தால் விடுதலை பெறுவாய். ச்ரேயான் த்ரவ்யமயாத்-யஜ்ஞாத் ஜ்ஞானயஜ்ஞ பரந்தப ஸ்ர்வம் கர்மாகிலம் பார்த்த ஜ்ஞானே பரிலமாப்யதே 33. பொருண் மயத்தவேள் வியினு மிக்கது புத்தி வேள்வியெத் தகைய கன்மமுஞ் சருவ மும்மறி வினின்மு டிந்திறும் தகுட சந்தட பிருதை தந்தவ. 195 பரந்தபா, திரவியத்தைக் கொண்டு செய்யப்படும் வேள்விய்ைக் காட்டிலும் ஞான வேள்வி சிறந்தது. பார்த்தா. கர்மமெல்லாம். முற்றிலும் ஞானத்தில் முடிவு பெறுகிறது. தத்வித்தி ப்ரனிபாதேனி பரிப்ரச்னேன. லேவக உபதேகூடியந்தி தே ஜ்ஞானம் ஜ்ஞானினஸ் - தத்வதர்சின. 31. மன்னிற் பணிவுற்று வினாவுவதால் வழிபாடு நிகழ்த்துவ தாலதையோர் உண்மைப் பொருள்கண் டுனர்ஞானியர்தாம் ஒதித் தெரிவிப் பருனக் கறிவே. 195

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/103&oldid=799645" இலிருந்து மீள்விக்கப்பட்டது