பக்கம்:கீதைப்பாட்டு.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 O அகூடிர பிரஹ்ம யோகம் 14.5 ஆப்ரஹ்ம-புவனால்லோகா: புனராவர்த்தினோsர்ஜூன மாமுபேத்ய து கெளந்தேய புனர்ஜன்ம ந வித்யதே 16. குந்தி புத்திர னான வர்ச்சுந குவலயம்மய னிலன்வரை நந்தி மீள்வன மறுபிறப்பு நனாதெ னைப்புக லுற்றதோ, 326 அர்ஜூனா, பிரம்மலோகம் வரை எல்லா உலகங்களும் மறுபிறப்பு உடையன. குந்தி மகனே என்னை அடைந்தவனுக்கு மறுபிறப்பு இல்லை. ஸஹஸ்ர-யுகபர்யந்த-மஹர்-யத்-ப்ரஹ்மனோ விது: ராத்ரிம் யுக ஸஹஸ்ராந்தாம் தேSஹோராத்ரவிதோ ஜனா : 17. எதுபிர மற்குப் பகலது யுகமா யிரமுடி விரவா யிரயுக முடிவென் பது தெரி கின்றனர் பகலுடனிரவென் பதுதெரின் வந்துள மனிதர்க ளவரோ. 327 பிரம்மத்துக்கு ஆயிரம் யுகம் ஒரு பகல். ஆயிரம் யுகம் ஓரிரவு. இதை யறிந்தோரே இராப் பகலியல்பறிவார். அவ்யக்தாத் வயக்தய: லர்வா: ப்ரபவந்த்-யஹராகமே ராத்ரியாகமே ப்ரலியந்தே தத்ரைவாவ்யக்த ஸம்ஜ்ளுகே 18. ஒருப கல்வரிற் புலப்ப டும்மெலாம் உதய மாம்புலப் படலி லாதினின் றிரவரின் னொடுங்குவ புலப்படா தெனவ ழங்குபே ருளவ தன்கனே. 3.28. 'அவ்யக்தம்'. அதாவது மறைவுபட்ட உலகத்தினின்றும் தோற்றப் பொருள்கள் வெளிப்படுகின்றன இரவு வந்தவுடன் அந்த மறைவுலகத்துகே மீண்டும் கழிந்துவிடுகின்றன. பூதக்ராம: ல ஏவாயம் பூத்வா பூத்வா ப்ரலியதே ராத்ரியாகமேSவச பார்த்த ப்ரபவத்-யஹராகமே 19. பகல்வரின் னவச மாகியவ் விவ்வுயிர் பலவு மேவிளைவ பிருதைசேய் மிகவு மேவிளைவ தாகி யாகிலய மேவு மாலிரவு வரினரோ. 3.29 இந்த பூதத் தொகுதி ஆகி யாகித் தன் வசமின்றியே இரவு வந்தவு டன் அழிகிறது. பார்த்தா, பகல் வந்தவுடன் இது மீண்டும் பிறக்கிறது. இங்கு பகலும் இரவுமாவன மேற்கூறியபடி பிரம்மத்தின் பகலிரவுகளாகிய யுக சகஸ்ரங்கள்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/146&oldid=799692" இலிருந்து மீள்விக்கப்பட்டது