பக்கம்:கீதைப்பாட்டு.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 கீதைப் பாட்டு பரஸ்தஸ்மாத்து பாவோsன் யோsவ்யக் தோSல்ய க்தாத் லநாத ன ய: ஸ ஸர்வேஷ பூதேஷல நச்யத்லா ந விநச்யதி 20. அவியத் தமதிற் பிறிதா யுமுயர் வாயும் மியல்போ தெரியா ததுமாய் இவைபூ தமெலாங் கெடுமப் பொழுதும் எதுதான் கெடலில்ல தநாதியதோ, 33 () அவ்யக்தத்தினும் அவ்யக்தமாய் அதற்கப்பால் சநாதன பத மொன்றிருக்கிறது. எல்லா உயிர்களும் அழிகையில் அப் பதம் அழியாது. அவ்யத்தோsகூடிர இத்யுக்தஸ்-தமாஹ:ை பரமாங்கதிம் யம் ப்ராப்ய ந நிவர்த்தந்தே தத்தாம பரமம் மம 21. மற்றஃத வியத்தமு மக்கரமு மாவின் வரதைத் தலைமைக் கதியாய்ச் சொற்றா ரெதை யெய்தினர் மீள்கிலரஃ தோவென் னதுதாம முயர்ந்ததுவால். 3.31 அவ்யக்தம் அழிவற்ற தெனப்படும். அதனையே பரம கதி யென்பர். எதை எய்தபின் மீள்வதில்லையோ, அதுவே என் பரமபதம். புருஷ ல பர: பார்த்த பக்த்யா லப்ப்யஸ்-த்வனன்யயா யஸ் யாந்த ஸ்த்தானி பூதானி யேன ஸர்வமிதந் ததம் 22. எவனுண் மன்பதையி னுறையு ளுள்ளதெவ னானிறைந்தன.கொ லிவை யெலாம் அவன் ரம்புருடன் பிருதை சேய் பிறிதி லன்பி னோவடைய லாவனால் 3.32 வேறிடஞ் செல்லாத பக்தியால், பார்த்தா, அந்தப் பரம புருஷன் எய்தப்படுவான். அவனுள்ளே எல்லாப் பொருள்களும் நிலைகொண்டன. அவன் இவ்வுலக மெங்கும் உள்ளுரப் பரந்திருக்கிறான். யத்ர காலே த்வனாவ்ருத்திம் ஆவ்ருத்திஞ் சைவ யோகின. ப்ரயாதா யாந்தி தங் காலம் வகஷ்யாமி பரதர்ஷப பாது புறப்படும் ேேவியரோ இவ:ண்மீளுவ தெய்துவர் மீளலெய்தார் அப்போது வகுத்துரை செய்வல்பர தாக்குள் விடை யன்னவ னென்பவனே 33.3 யோகிகள் இருப்பதால் எக்காலத்தில் மீளா நிலையும் மீளு நிலையும் பெறவா.ே அக்காலத்தைச் சொல்லுகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/147&oldid=799693" இலிருந்து மீள்விக்கப்பட்டது