பக்கம்:கீதைப்பாட்டு.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசுடிர பிரஹ்ம யோகம் 147 அக்னிர் ஜ்யோதி-ரஹ: சுக்ல: ஷண்மாலா உத்த ராயணம் தத்ர ப்ரயாதா கச்சந்தி ப்ரஹ்ம ப்ரஹ்மவிதோ ஜனா: 24. அழல்சோதி பகல்லொளிர் பக்கமுடன் அறுதிங்கள் கொளுத்தர வாறதனில் எழுவோர் பிரமத் தினையோர்ந் தநரர் என்பார் பிரமத் தினையெய் துவரால் 334 தீ, ஒளி, பகல், சுக்கில பகூம், உத்தராயணத்தின் ஆறு மாதங்கள் இவற்றில் இறக்கும் பிரம்ம ஞானிகள் பிரம்மத்தை யடைகிறார்கள். துமோ ராத்ரிஸ்-ததா க்ருஷ்ண ஷண்மாலா தகழி ணாயனம் தத்ர சாந்த்ரமலம் ஜ்யோதிர்-யோகி ப்ராப்ய நிவர்த்ததே 25. புகையும் மிரவும் மவிதங் கருமை புகல்பக் கமுடன் னறுதிங் கடனிற் புகுதக் கணவா றதின்யோ கிமதிப் புகர் பெற் றிவண்மீ ளுவனா வனரோ, 3.35 புகை, இரவு கிருஷ்ண பக்ஷம், தக்ஷிணாயணத்தின் ஆறு மாதங்கள் இவற்றில் இறக்கும் யோகி சந்திரனொளியைப் பெற்றிருந்து மீளுகிறான். சுக்ல க்ருஷ்னே கதீ-ஹ்யேதே ஜகத: சாச்வதே மதே ஏகயா யாத் யனால் ருத்தி-மன்யயா வர்த்ததே புன: 26. வழியா மொளியு மிருளும் வினவயோ மனுளற் குறுதிப் படவெண் ணினவால் வழியொன் றினின்மீ ளவரா மையெய்தும் வழிமற் றதின்மீ னவருந் திரும. 3.3 to உலகத்தில் இந்த ஒளி வழியும். இருள் வழியும் சாகவதமாகக் கருதப்பட்டன. இவற்றுள் ஒன்றினால் மனிதன் மீளாப் பதம் பெறுவான். மற்றொன்று மீளும் பதந்தருவது. நைதேஸ்ருதி பார்த்த ஜானன் யோகி முஹ்யதி கச்சன தஸ்மாத் ஸர்வேஷ காலேஷ யோகயுத்தோ பவார்ஜூன 27. வழிக ளிவையுனர் யோகுடை || | னொருவனுமே மருளுறுவ திலையர்ச் சுத பிருதை மகனே ஒழிவி லெது பொழுதுங் கெழுமியது கொடுயோ கொடு புணரு நிலையே யுடைய னெனவானால் o," இவ் வழிகளிரண்டையும் உணர்ந்தால் அப்பால் யோசி மயக்கமுறு வதில்லை. ஆதலால், அர்ஜான எப்போதும் யோகத்தில் கலத்திரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/148&oldid=799694" இலிருந்து மீள்விக்கப்பட்டது