பக்கம்:கீதைப்பாட்டு.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விபூதி யோகம் 17.3 எதெது பெருமையுடைத்து. உண்மையுடைத்து அழகுடைத்து. வலிமையுடைத்து-அது வெல்லாம் எனது ஒளியின் அம்சத்தில் பிறந்ததென்றுணர். அதவா பஹலனைதேன. கிம் ஜ்ஞாதேன தவார்ஜுன விஷ்டப்ப்யாஹ-மிதம் க்ருத்ஸ்ன-மேகாம்சேன ஸ்த்திதோ ஜகத் 42. அருச்சுன வுனக்கினி மிகப்பட வழங்க லாய வறிவிது புகவேது பயனுண்டிவ் வுருக்கொளுல கத்தனையு மென்வலிமை தம்மு ளொன்றினோர் துளித்து னையி னன்றுகொ டிருப்பேன் 14 அன்றி, இதைப் பலவாறாகத் தெரிவதில் உனக்குப் பயன் யாது? எனது கலையொன்றால் இவ்வையகத்தை நிலைநிறுத்தியுள்ளேன். பத்தாம் அத்தியாயம் நிறைவேறியது. (கதைப் பொருட் GE) அன்பு விளைத்துவளர்த் தற்குப் பயன்படுந்தே வின்ப நிறைகுனங்க ளென்பதையும் - மன்பதைகள் எல்லாம் பரற்கே யினிதுவய மென்பதையும் பல்லா றுரைப்பதுநற் பத்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/174&oldid=799723" இலிருந்து மீள்விக்கப்பட்டது