பக்கம்:கீதைப்பாட்டு.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 விகவருப தரிசன யோகம் அர்ஜுன உவாச : மதனுக்ரஹாய பரமம் குஹ்ய-மத்த்யாத்ம-லம்ஜ் Dதம் யத் த்வயோக்தம் வசஸ்-தேன மோஹோsயம் விகதோ மம 7. எனையருள வத்யாத்தும மெனவொர் பேர்கொள் எதுதலை மையோ டிரகசியமு மாய துனது முகன் வந்த ததுமொழியி னாலே உளவெனது மோகம் இதுதொலைவ தம்ம. 475 அர்ஜூனன் சொல்லுகிறான் : என் மீதருள் பூண்டு, எனக்கிரங்கி, ஆத்ம ஞானமென்ற பரம ரகசியத்தை நீ எனக்கு உரைத்தது கேட்டு. என் மய்க்கம் தீர்ந்துபோயிற்று. பவாப்யயெள ஹறி பூதானாம் ச்ருதெள விஸ்தரசோ மயா த்வத்த கமலபத்ராகூடி மாஹாத்ம்யமபி சாவ்யயம் 2. முந்தா யுயிருன்க ணொடுங்குவதும் முடியா துளமான் மியமும் விரிவாய்ச் செந்தாமரை வள்ளிதழ்போல் விழியாய் செவியின் கனெனாற் கொளலாய தெனோ, +75 உயிர்களின் தோற்றத்தையும் அழிவையும்பற்றி விரிவுறக் கேட்டேன். தாமரை யிதழ்போன்ற விழிகளையுடையோய், நின் கேடற்ற பெருமையையுங் கேட்டேன். ஏவமேதத் யதாத்த த்வ-மாத்மானம் பரமேச்வர த்ரஷ்டு-மிச்சாமி தே ரூப-மைச்வரம் புருஷோத்தம 3. உனையெப்படி யோதினை நீபரமேச் சுரவப்படி யாம்புரு டோத்தம வீ துனதீச்சுர நீர்மையி னுக்குரிதா முருவைத் தரிசிக்க வுளம் விழைவேன். -Jエ பரமேசுவரா, புருஷோத்தமா, _ன்னைப்பற்றி 露 எனக்குச் சொல்லியபடியே, நின் ஈசுவர ரூபத்தைக் காண விரும்புகிறேன். மன்யலே யதி தச்-சக்யம் மயா த்ரஷ்டுமிதி ப்ரபோ யோகேச்வர ததோ மே த்வம் தர்சயாத்மான-மவ்யயம் 4. அந்தப் படிவம் விழிகான வெனா லாமெனாறு நினைத்தி யெனிற் பிறகு முந்தைப் பிரபாகிய யோகிறைவா முற்றுந் தரிசிப்பி யெனக்குனைநீ +78 இறைவனே. யோகேசுவரா. அதை நான் காணுதல் சாத்தியமென்று நீ கருதுவாயெனில், என்க்கு நின் அழிவற்ற ஆத்மாவைக் காட்டுக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/176&oldid=799725" இலிருந்து மீள்விக்கப்பட்டது