பக்கம்:கீதைப்பாட்டு.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 கீதைப் பாட்டு பரீ பகவானுவாச : பச்யமே பார்த்த ருபாணி சதசோsத ஸஹஸ்ரச: நாநாவிதானி திவ்யானி நானாவர்ணாக்ருதீனி ச 5. ஒரு நூறு விதமன்றி யோராயிரங்கூ றுளபற்பல் திவியத்தி னுளபற்பல் வண்ணம் பெருகுற்ற வடிவத்தி னுளவென்ற னுருவம் பிருதைக்கு மகனாகி வரலுற்ற வாபார். 419 பரீ பகவான் சொல்லுகிறான் : பல நூறாகவும், பல்லாயிரமாகவும். வகை பல நிறம் பல. அளவு பலவாகும் என் திவ்ய ரூபங்களைப் பார்! பார்த்தா. பச்யாதித்யான் வல9ன் ருத்ரா-னச்வினெள மருதஸ்-ததா பஹ9ன்-யத்ருஷ்ட-பூர்வானி பச்யாச்சர்யாணி பாரத 6. ஆதித்தர் வசுக்கட மோடுமுருத் திரரச் சினி தேவர் மருத்தருடன் ஒதற்படி பாரத பார் முன்விழி யோராதுள வற்புத மோபலபார். 420 ஆதித்யர்களைப் பார் வசுக்களைப் பார் அசுவினி தேவரைப் பார்: மருத்துக்களைப் பார் பாரதா, இதற்கு முன் கண்டிராத பல ஆச்சரியங்களைப் பார். இஹைகஸ்த்தம் ஜகத் க்ருத்ஸ்னம் பச்யாத்ய ல-சராசரம் மம தேஹே குடாகேச யச்சான்யத்-த்ரஷ்டு-மிச்சலி 7. நிதமுந்துயில் வென்றவ நின்றசரா சரநீடிய யாவகை லோகமும்வே றெதுகாண விரும்புதியோ எதையும் என்மெய்யிதி னோர்புடை காணிவனே. +27 அர்ஜுனா இன்று. இங்கே என்னுடலில் சராசரமான உலகம் முழுதும் ஒருங்கு நிற்பதைப் பார் இன்னும் வேறு நீ எதைக் காண விரும்பினும், அதை இங்கு காண்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/177&oldid=799726" இலிருந்து மீள்விக்கப்பட்டது