பக்கம்:கீதைப்பாட்டு.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விசுவருப தரிசன யோகம் 177 ந தும எம் சக்யலே த்ரஷ்டு-மனேனைவ ஸ்வ-சr ஷா திவ்யம் ததாமி தே சகூடி பச்ய மே யோக-மைச்வரம் 8. உனகண் ணிவையே கொடுமற் றெனைநோக் + குறவோ வியல்கிற் கிலைதிப் பியமே யினதாகிய கண்ணை யளிப்பனினக் கெனதீச்சுர நீர்மமையின் யோகிது பார். 422 உன்னுடைய இயற்கையான இக் கண்களால் என்னைப் பார்க்க முடியாது. உனக்கு ஞானக் கண் கொடுக்கிறேன். என்னுடைய ஈசுவர யோகத்தைப் பார். லஞ்ஜய உவாச : ஏவமுக்த்வா ததோ ராஜன் மஹா யோகேச்வரோ ஹரி: தர்சயாமாஸ் பார்த்தாய பரமம் ரூபமைச்வரம் 9 அரியாய மகத்துவ யோகிறைவன் அரசேயிது சொற்றதன் பின்பிருதைக் கொருசேய் தரிசிக்க வளித்தனனிச் சுரநீர் மையினோ டுயர்வா முருவே. 423 சஞ்ஜயன் சொல்லுகிறான் : அரசனே. இவ்வாறுரைத்துவிட்டு, அப்பால் பெரிய யோகத் தலைவனாகிய ஹரி பார்த்தனுக்கு மிக உயர்ந்த தன் கடவுள் வடிவைக் காட்டினான். அநேக வக்த்ரநயன-மநேகாத்புத-தர்சனம் அநேக திவ்யாபரணம் திவ்யாநேகோத்யதாயுதம் 10. ஒன்றல்பல கண்கள்முக மொன்றல்பல வற்புதமொ டொன்றல்பல பார்வை களுமாய் ஒன்றல்பல திப்பியம் உடைக் கலன் எடுத்தபடை ஒன்றல் பல திப்பியமு மாய். - or-424 அவ்வடிவம் பல வாய்களும் பல விழிகளுமுடையது. பல அற்புதக் காட்சிகளுடையது. பல திவ்யாபரணங்கள் பூண்டது. பல தெய்விகப் படைகள் ஏந்தியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/178&oldid=799727" இலிருந்து மீள்விக்கப்பட்டது