பக்கம்:கீதைப்பாட்டு.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விகவருப தரிசன யோகம் 187 அர்ஜுன உவாச : ஸ்த்தானே ஹ்ருஷீகேச தவ ப்ரகீர்த்யா ஜகத் ப்ரஹ்ருஷ்யத்-யனுரஜ்யதே ச ரகூடிாம்லி பீதானி திசோ த்ரவந்தி லர்வே நமஸ்யந்தி ச லித்தலங்க்கா: 36. இருடி கேசநின திசையினான் மகிழ்வர் இனிமை கூர்வ ருலகோர்திசை வெருவி யோடுவ ரரக்கர் சித்தர்கண மிகவணங்கு முழுதுந் தகும். 450 அர்ஜுனன் சொல்லுகிறான் : இருவீ.கே.சா. உன் பெருங்கீர்த்தியில் உலகங் களிப்பதும் இன்புறுவதும் பொருந்தும். ராட்சதர் அச்சமுற்றுத் திசைகளில் மறைகிறார்கள். சித்தக் குழாத்தினர் அனைவரும் நின்னை வணங்குகிறார்கள். (இருவிகேசன் - இது கண்ணன் பெயர்) கஸ்மாச்ச தே ந நமேரன் மஹாத்மன் கரீயலே ப்ரஹ்மனோSப்யாதிகர்த்ரே அனந்த தேவேச ஜகந்நிவாஸ் த்வமrரம் ஸதஸ்த்-தத்பரம் யத் 37. சுரரீச வநந்தா செகன்வாச மமர்ந்தோய் தொலையாவுயிர் சதசத்தவை மேலெதுவதுநீ பெரியோனு மயற்கும் முதலுந் தலைவனுமாம் பெருமாவுயிர் நின்னை யெவனோ தொழல் செய்யார் 451 மகாத்மாவே, நின்னை எங்ங்ணம் வணங்காதிருப்பார்? நீ ஆதி கர்த்தா. பிரம்மனிலும் சிறந்தாய், அநந்தா, தேவேசா, வையத்தின் உறைவிடமே. நீ அழிவற்ற பொருள் நீ சத். நீ அசத் நீ அவற்றைக் கடந்த பிரம்மம். த்வமாதிதேவ: புருஷ புரானஸ் த்வமஸ்ய விச்வஸ்ய பரம் நிதானம் வேத்தாலி வேத்யஞ் ச பரஞ் ச தாம த்வயா ததய விச்வ-மனந்தருட 38 ஆதியங் கடவுணி புருடனி பழையனி அகிலலோ கம்மினவக் குயரும்வைப் பிடமுநீ நீதெரிந்தவன் தெரிந்தது.வு மெல்லாதினால் நிறையுமா லளவின் மெய்யாய் பரந்தாமனே. 452

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/188&oldid=799739" இலிருந்து மீள்விக்கப்பட்டது