பக்கம்:கீதைப்பாட்டு.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 கீதைப் பாட்டு நீ ஆதிதேவன். தொல்லோன், நீ இந்த அகிலத்தின் பரம நிலையம் நீஅறிவோன். நீ அறிபடு பொருள். நீ பரமபதம். அநந்த ரூபா, நீ இவ்வுலகினுட் பரந்து கிடக்கிறாய். வாயுர்-யமோsக்ளிர்-வருன: சசாங்க: ப்ரஜாபதிஸ்-த்வம் ப்ரபிதாமஹச்ச நமோ நமஸ்தேSஸ்து ஸஹஸ்ர-க்ருத்வ: புனச்ச யூயோSபி நமோ நமஸ்தே 39. வாயுவு முயலுடன் மதியெமன் றியொடு வருணனும் பிரமனும் பிரபிதா மகனுநீ ஆயிரந் தரநமோ நமவுனக் காகுக அதிகமுந் திருமவுமே நமோ நமவரோ. 453 நீ வாயு. யமன், அக்கினி, வருணன், சந்திரன் முப்பாட்டனாகிய பிரம்மன் நீ உன்னை ஆயிரமுறை கும்பிடுகிறேன். மீட்டு மீட்டும் உனக்கு “நமோ IԻԼԸ நம: புரஸ்தா-தத ப்ருஷ்ட்டதஸ்தே நமோsஸ்து தே லர்வத ஏவ லர்வ அனந்த-வீர்யாமித-விக்ரமஸ்-த்வம் ஸ்ர்வம் ஸ்மாப்னோஷி ததோSலி ஸ்ர்வ: 40. நிற்குநம முன்னுமதன் மேலுமொரு பின்னும் நிற்குநம வெங்குமுள தெங்கணு முளோயே விக்கிரம மெண்னரியை வீரிய மிறாதாய் மேவெவையு நின்கணிறும் ஆவையதி னெல்லாம். 45.4 உன்னை முன் புறத்தே கும்பிடுகிறேன். உன்னைப் பின் புறத்தே கும்பிடுகிறேன். எல்லாமாவாய், உன்னை எப்புறத்துங் கும்பிடுகிறேன். நீ எல்லையற்ற வீரியமுடையாய், அளவற்ற வலிமையுடையாய், சர்வத்திலும் நிறைந்திருக்கிறாய்; ஆதலால் நீ சர்வன். லகேதி மத்வா ப்ரலபம் யதுக்தம் ஹே க்ருஷ்ன ஹே யாதவ ஹே ஸ்கேதி அஜானதா மஹிமானந் தவேதம் மயா ப்ரமாதாத் ப்ரனயேன வாபி 41. ஈதுனாது மான்மிய மெனாதிருந்த வென்றனால் ஏடகண்ன ஏடதோழ ஏடயாத வாவென யாதுமோர் வனக்கமே யிலாது தோழ னென்றாத் தெண்ணியே மயக்கி னண்பினே, ப_ ததோ. 53 T.=

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/189&oldid=799740" இலிருந்து மீள்விக்கப்பட்டது