பக்கம்:கீதைப்பாட்டு.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எuாங்கிய யோகம் 75 சாந்தி நிலையில் மனிதனுக்கு எல்லாத் துன்பங்களும் அழிகின்றன. சித்தம் சாந்தி பெற்ற பின் ஒருவனுடைய புத்தி விரைவிலே நிலைப்படுகிறது. நாஸ்திபுத்தி-ரயுக்தஸ்ய ந சாயுக்தஸ்ய பாவனா ந சாபாவயத: சாந்தி-ரசாந்தஸ்ய குத: லூகம் 66. எற்புன ராதவனுக்கிலை புத்தி எற்புணர் புத்தியி லற்கில தியானம் சற்றுந் தியானமி விற்கிலை சாந்தி சாந்தியி லாதவற் கேதுசு கந்தான். 173 யோகமில்லாதவனுக்குப் புத்தியில்லை. யோகமில்லாதவனுக்கு மனோ பாவனையில்லை. மனோபாவனையில்லாதவைனுக்குச் சாந்தியில்லை. சாந்தியில்லாதவனுக்கு இன்பமேது? இந்த்ரியானாம் ஹறி சரதாம் யன்மனோsனுவிதீயதே ததஸ்ய ஹரதி ப்ரஜ்ஞாம் வாயுர்-நாவமிவாம்பலி 57. பற்றி னிற்பெயரு மைம்பொ றிக்குமுடன் படுவ தெந்தமன மம்மனம் மற்றி வன்றனுனர் வைப்புனர் புனையை வளிவ லித்தென வலிக்குமே. 71.4 இந்திரியங்கள் சலிக்கையில் ஒருவனுடைய மனமும் அவற்றைப் பின்பற்றிச் செல்லுமாயின், அம்மனம் கடலில் தோணியைக் காற்று மோதுவதுபோல் அறிவை மோதுகிறது. தஸ்மாத் யஸ்ய மஹாபாஹோ நிக்ருஹீதானி ஸ்ர்வச: இந்த்ரியாணிந்த்ரியார்த்தேப்ப்யஸ்-தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்ட்டிதா 58. எவன தைம்பொறிகள் பொறிய ருந்தும்விட யங்கனின் றெதுவி தத்தினும் தவம டங்கலுறு வனவவன் னுணர்வு தங்கி நின்றன. தடக்கையோய். 115 -- ா_க - .ெ -- o ~ + ஆதலால் டேருந்தோளாட் டாங்கனும் விஷயங்களினின்றும் இந்தி - - - - of- - - - - - == F- 구E-TT TTF 구 S S S S S S S S STTTTTTSS STTS SS SS =াশে -5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/76&oldid=799956" இலிருந்து மீள்விக்கப்பட்டது