பக்கம்:கீதைப்பாட்டு.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கர்ம யோகம் T 79 அர்ஜுன உவாச : ஜ்யாயன சேத் கர்மனஸ்-தே மதா புத்திர்-ஜனார்த்தன தத் கிம் கர்மணி கோரே மாம் நியோஜயலி கேசவ 1. புத்தி வினைக்குயர்வா நிற்குமத மெனினப் பொழுதுபயங் கரகன்மத் தெனையே வுதியேன் உத்தம வேதனையு மெத்திய வீசனையும் உள்ளவ சென்மமெலா மில்லைசெய் கிற்பவனே, 120 அர்ஜுனன் சொல்லுகிறான் : ஜநார்த்தன. செய்கையைக் காட்டிலும் புத்தியே சிறந்ததென்பது நின் கொள்கையாயின் இந்தக் கொடிய செய்கையில் என்னைப் புகுத்துவதென்னே, கேசவா? வ்யாமிச்ரேணேவ வாக்யேன புத்திம் மோஹயலிவ மே ததேகம் வத நிச்சித்ய யேன ச்ரேயோsஹ மாப்னுயாம் 2. ஒப்பில்க லப்புடைய விப்பலு ரைக்கணெனை உள்ளம யக்குவைபோ லுள்ளனை யாதலின்யான் செப்புறு மெச்சொலினா னிச்சய மெய்திநலஞ் சேர்வது செய்குவலவ் வோருரை கூறுதியால், T21 குழப்பமான பேச்சினால் என் புத்தியை மயங்கச் செய்கிறாய். ஆதலால் எது எனக்கு நன்மை தருமென்பதை உறுதிப்படுத்தி ஒரே வார்த்தையாகச் சொல். புரு பகவானுவாச : லோகேsஸ்மின் த்விவிதா நிஷ்ட்டா புரா ப்ரோக்தா மயானக ஜ்ஞானயோகேன லாங்க்யானாம் கர்மயோகேன யோகினாம் 3. சாங்கி யர்க்கென ஞான யோகினே தத்தங் கன்மயோ கத்தின் யோகியர்க் கீங்கு யிர்க்கிரண் டியல்பி னிட்டையுண் டென்ன லாயின தநக முன்னெனால், 122 பரீ பகவான் சொல்லுகிறான் : பாபமொன்று மில்லாத அர்ஜூன. இவ்வுலகத்தில் இரண்டுவித நிஷ்டை முன்னர் என்னாற் கூறப்பட்டது. சாங்கியர்களின் ஞான யோகத்தால் எய்துவது. யோகிகளின் கர்ம யோகத்தால் எய்துவது என

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/80&oldid=799961" இலிருந்து மீள்விக்கப்பட்டது