பக்கம்:கீதைப்பாட்டு.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 கீதைப் பாட்டு தேவான் பாவயதாsனேன தே தேவா பாவயந்து வ: பரஸ்பரம் பாவயந்த: ச்ரேய: பரமலாப்ஸ்யத 11. உண்பிக்க விண்னோரை யிதனாலவ் விண்னோர் உண்பிக்க வுந்தம்மை யொருவன் கிெருத்தர் உண்பித்தல் செய்திட் டுயர்ந்தஃ தெனப்பே ருரைதக்க மேல்வீடு மருவிக்கொள் வீரால். WJC) இதனால் தேவர்களைக் கருதக் கடவீர் அந்தத் தேவர் உங்களைக் கருதக் கடவர். இங்ங்ணம் பரஸ்பரமான பாவனை செய்வதனால் உயர்ந்த நலத்தை எய்துவீர்கள். இஷ்டான் போகான் ஹி வோ தேவா தாஸ்யந்தே ஜ்ளுபாவிதா: தைர்-தத்தா-னப்ரதாயைப்யோ யோ புங்க்தே ஸ்தேன ஏவ ல: 12. ஆராத னம்வேள்வி யானெய்தும் வானோ ரவாவும்பல் போகந்து மக்கீவ ரன்றோ ஆரன்னர் தந்துள்ள வெல்லா மவர்க்கே அளியாம லுண்பா னவன்கள்வ னேயால். 737 வேள்வியில் பாவனை செய்யப்பட்ட தேவர் உங்களுக்கு விரும்பிய போகங்களையெல்லாந் தருவர். அவர்களுக்குக் கைம்மாறு செலுத்தாமல் அவர்கள் கொடுப்பதை உண்போன் கள்வனே யாவான். யஜ்ஞ சிஷ்டாசின. லந்தோ முச்யந்தே ஸர்வகில்பிவைடி: புஞ்ஜதே தே த்வகம் பாபா யே பசந்த்-யாத்மகாரனாத் 13. யாகத்தி னைப்பண்ணி யெஞ்சுற்ற-தைத்துய்த் திருப்பார்வி டப்பட்டு ளார்பாவ முற்றும் பாகத்தி னைத்தம்பெ ருட்டேவர் செய்வார் பாவத்தி னைத்துய்ப்ப ரப்பாவி யோரே. 132. வேள்வியின் மிச்சத்தை யுண்ணும் நல்லோர் எல்லாப் பாபங்களினின்றும் விடுபடுகிறார்கள். தம்பொருட்டென்று மாத்திரமே உணவு சமைக்கும் பாவிகள் பாவத்தை உண்ணுகிறார்கள். அன்னாத்-பவந்தி பூதானி பர்ஜன்யா-தன்னலம்பவ: யஜ்ஞாத்பவதி பர்ஜன்யோ யஜ்ஞ கர்டிஸமுத்பவ:14. உணவா லுயிரின் லுடலுள் ளனவாம் உணவும் முகிலா னு தா முகிலும் பனும்வேள் து ை துதான் பயிலும் _யா து ைவேள் வியுமே. 733

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/83&oldid=799964" இலிருந்து மீள்விக்கப்பட்டது