பக்கம்:கீதைப்பாட்டு.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84. கீதைப் பாட்டு நைவ தஸ்ய க்ருதேனார்த்தோ நாக்ருதேனேஹ கச்சன ந சாஸ்ய ஸ்ர்வபூ தேஷ கச்சிதர்த்த-வ்யபாச்ரய: 18. செய்ததி னவற்கொரு பயன்புகுத லில்லை செய்கிலதி னானுமொரு தீமையையு மிங்கே எய்தலிலை பூதமுழு தின்கணு மிவற்கோ இனபயன் குறித்தடைவ தேதுமிலை மாதோ 137 அவனுக்குச் செய்கையில் யாதொரு பயனுமில்லை செயலின்றி யிருப் பதிலும் அவனுக்குப் பயனில்லை. எவ்விதப் பயனையுங் கருதி அவன் எந்த உயிரையுஞ் சார்ந்து நிற்பதில்லை தஸ்மா-தலக்த: ஸ்ததம் கார்யம் கர்ம ஸ்மாசர அஸ்க்தோ ஹ்யாசரன் கர்ம பரமாப்னோதி பூருஷ: 19. இதனால் விழைவற்று நிதஞ்செய வேண் டியதென்று கன்மத்தினை நன்கயர்வாய் மதியாசை யறுத்தவ னாய்வினைசெய் மனிதன் னவனோ பரமெய்துவனால் 13 S. ஆதலால் எப்போதும் பற்று நீங்கிச் செய்யத்தக்க தொழிலைச் செய்துகொண்டிரு. பற்றில்லாமல் தொழில் செய்து கொண்டிருக்கும் மனிதன் பரம்பொருளை எய்துகிறான். கர்மணைவ ஹறி ஸ்ம் லித்தி-மாஸ்த்திதா ஜனகாதய: லோகலங்க்ரஹ-மேவாபி லம்பச்யன் கர்த்துமர்ஹலி 20. நலசித் தியினை வினையொன் றுகொடே நணிைனாரலரோ சதகன் முதலோர் உலகம் மொருமைப் படன்மட் டினுமே உணர்தத் தெனினும் முரியாய் புரிய 139 ஜனகன் முதலியோர் செய்கையாலேயே சித்தி பெற்றார்கள். உலக நன்மையைக் கருதியும் நீ தொழில் புரிதல் தகும். யத் யதாசரதி ச்ரேஷட்டஸ் தத்ததேவேதரோ ஜன: ல யத் ப்ரகானக் குருதே லோகஸ்-ததனுவர்த்ததே 21 ைே துர்வோன் செய்வனள் வே . .ான்னான்

ாைதுசெய்வன்

13് പുl് |- so

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/85&oldid=799966" இலிருந்து மீள்விக்கப்பட்டது