பக்கம்:கீதைப்பாட்டு.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 கீதைப் பாட்டு ஸ்க் தா. கர்மண்-யவித்வாம்லோ யதய குர்வந்தி பாரத குர்யாத் வித்வாம்ஸ்-ததாsலக்தச்சிகீர்ஷலர் லோகலங்க்ரஹம் 25. தெரியார் கருமத் தினிலா சையராய்ச் செய்கின்றன ரெவ்வித மவ்விதமே தெரிவான் விழைவற் றுலகொன் றுவதைச் செயுமா சையினே செய்கபா ரதனே. 1-14 பாரதா, அறிவில்லாதார் செய்கையில் பற்றுடையோராய் எப்படித் தொழில் செய்கிறார்களோ, அப்படியே அறிவுடையோன் பற்றை நீக்கி உலக நன்மையை நாடித் தொழில் செய்ய வேண்டும். ந புத்திபேதம் ஜனயே-தஜ்ஞானாம் கர்மலங்கினாம் ஜோஷயேத் ஸர்வகர்மானி வித்வான் யுக்த: ஸ்மாசரன் 26. அறியா தவராய் வினைபற் றினருக் கறிவிற் சிதைவைப் பெறுவிப் பதொனா தறிவானி யைபா லொழுகா வினையெல் லாவற் றினுமன் புவிளைக் கவரோ. 1-15 அறிவுடையோன் தொழிலிற் பற்றுதல் கொண்ட அஞ்ஞானிகளுக்குப் L- பேதம் விளைவிக்கக்கூடாது. அவன் யோகத்தில நின்று தொழில் செய்து எல்லாத் தொழில்களையும் கவர்ச்சியுடையனவாக்க வேண்டும். ப்ரக் ருதே. க்ரியமானானி குனை: கர்மானி ஸ்ர்வச: அஹங்கார-விமூடாத்மா கர்த்தாஹமிதி மன்யதே 27. புகுங்கு ணத்தினாற் பக்டி முற்றவும் புரிய லாயபல் வினைக ளுக்குமே அகங்க ரிப்பினாற் றனைய விந்திலா தவனி னைப்பன்யான் றலைவ னென்னவே. 1-15 எங்கும் தொழில்கள் இயற்கையின் குணங்களால் செய்யப்படுகின்றன. அகங்காரத்தால் மயங்கியவன். “நான் செய்கிறேன்” என்று நினைக் கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/87&oldid=799968" இலிருந்து மீள்விக்கப்பட்டது