பக்கம்:கீதைப்பாட்டு.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கர்ம யோகம் தத்வவித்து மஹாபாஹோ குனகர்ம-விபாகயோ: குனா குனேஷவர்த்தந்த இதி மத்வா த லஜ்ஜதே 28. குனத்தின்_ரிப்புக்க ளின்மெப் குறிக்கொண் டவன்றா னெனிற்றங்கன்மத்தே குணக்க றிருக்கை வன்றெண்ணி யாசை கூர்கிற்ப தோவில்லை பேர்பெற்ற புயனே. 147 குணம், செய்கை இவற்றுடைய பிரிவுகளின் உண்மையறிந்தோன், "குணங்கள் குணங்களில் இயலுகின்றன என்று கருதிப் பற்றற்றிருப்பான். ப்ரக்ருதேர்-குனலம் மூடா லஜ்ஜந்தே குனகர்மலை தானக்ருத்லனவிதோ மந்தான் க்ருத்ஸ்னவிந்-ந விசாலயேத் 29. பகடிக்கு ைனானேவினை தேறார்குன வினையிற் பற்றுற்றவ ராகின்றனர் முற்றுந்தெரி யாராய் மிகுமந்த மனத்தன்னரை முழுதுந்தெரி வந்தான் வீண்சஞ்சல முறுமாறு செய்வித்த லிலனாக இயற்கையில் குணங்களால் மயங்கியவர்கள் குணங்களிலும் தொழில்களிலும் பற்றுதலடைகிறார்கள். சிற்றறிவுடைய அந்த மந்தர்களை முழுதுணர்ந்த ஞானி உழல்விக்கக்கூடாது. 148 மயி லர்வானி கர்மாணி வந்த்யஸ்யாத்யாத்ம-சேதலா நிராசீர்-நிர்மமோ பூத்வா யுத்த்யஸ்வ விகதஜ்வர: 30. ஆன்மா வினிலா மறிவா லெனிடன் அனைத்துக் கருமங் களும்விட் டுநசை தானில் லவனாய்த் தனதற் றவனாய்ச் சந்தா பமிலா தவனாய்ச் சமர்செய் 1.49 எல்லாச் செய்கைகளையும் உள்ளறிவினால் எனக்கு அர்ப்பணமாகத் துறந்துவிட்டு, ஆசை நீங்கி, எனது என்பது அற்று. மனக் காய்ச்சல் தீர்ந்தவனாய்ப் போர் செய்யக்கடவாய். யே மே மத மிதம் நித்ய-மனுதிவிடிட்டந்தி மானவா: ச்ரத்தாவந்தோsனல9யந்தோ முச்யந்தே தேSபி கர்மபி: 37. எவர்மானிட ரென்மத மீதுதித மிறியல் கிற்குந ரேவர் சிரத்தையுளர் எவர்தாமு மசூயையி லாாவரும் இருபால்வினை பாதும் விடப்படுவார். i. - 1. ご

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/88&oldid=799969" இலிருந்து மீள்விக்கப்பட்டது