பக்கம்:கீதைப்பாட்டு.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 கீதைப் பாட்டு துமேனாவ்ரியதே வஹ்னிர்-யதாதர்சோ மலேன ச யதோல்பேநாவ்ருதோ கர்ப்பஸ்-ததா தேனேதமாவ்ருதம் 38. எரியெவ் வனமறை யுண்பது புகையான் மலமதனால் எழிலாடியு மறையுண்ப தெவ்வணமோ யிவையன்றிக் கருவெவ்வண மறையும் பையினாலவ்வண மேதான் காமம்மத னானேயினவ மறையுண்பன மாதோ. 157 (இவை உயிர்கள்) புகையினால் தீ குழப்பட்டிருப்பது போலவும், கண்ணாடி அழுக்கால் மாசு படுவது போலவும், கர்ப்பத்தைக் கருப்பை சூழ்ந்திருப்பது போலவும் இது இவ்வுலகைச் சூழ்ந்திருக்கிறது. ஆவ்ருதம் ஜ்ஞானமேதேன ஜ்ஞானினோ நித்யவைரினா காமரூபேன கெளந்தேய துஷயூரேணானலேன ச 39. நிரப்புதற்களிது போது மென்கிலது நீடு காமவடி வாய்நிதந் திரப்படும் பகையி தாலுணர்ப்புளது தெருண்ம றைத்துளது குந்திசேய் 7.58 குந்தியின் மகனே, விருப்ப மெனப்படும் இந் நிரப்பொணாத் தீ ஞானிக்கு நித்தியப் பகையாம் ஞானத்தைச் சூழ்ந்து நிற்கிறது. இந்த்ரியாணி மனோபுத்தி-ரஸ்யாதிஷ்ட்டான-முச்யதே ஏதைர்-விமோஹயத்-யேஷ ஜ்ஞான-மாவ்ருத்ய தேஹினம் 40. இதய மோடுபொறி புத்தியென்பன விதற்கி ருப்பிட மெனப்படும் வதியுe திவைகள் கொண்டு தேகியை மயக்கு ஞான மறையச் செய்தே 159 இந்திரியங்களும், மனமும், புத்தியும் இதற்கு நிலைக்களன் என்பர். இவற்றால் இது ஞானத்தைச் சூழ்ந்து மனிதனை மயங்குவிக்கிறது. த ஸ்மாத்-த்வமிந்த்ரியாண்-யாதெள நியம்ய பரதர்ஷப ப ப்மானம் ப்யூஜஹி ஹ்யேனம் ஜ்ஞான-விஜ்ஞான-நாசனம், 41. ஆத லிற்பொறி முன்னடக் கிநீ _ யறிவை யும்பகுத் தறிவையும் வீத லைப்புரி பாவமீதற வெல்க பாரதா விடையனாய். IGO

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/91&oldid=799973" இலிருந்து மீள்விக்கப்பட்டது