பக்கம்:கீதைப்பாட்டு.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கர்ம யோகம் 9| ஆதலால் பாரத ரேறே. நீ தொடக்கத்தில் இந்திரியங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் அழிப்பதாகிய இந்தப் பாவத்தைக் கொன்றுவிடு. இந்த்ரியாணி பராண்-யாஹரிைந்த்ரியேப்ப்ய: பரம்மன: மனலஸ்து பரா புத்திர் யோ-புத்தே. பரதஸ்து ஸ்: 42. பொறிக டாமுதன்மை யெனமொழிந் தனர்கள் பொறிக டம்மின்மன முதன்மையாம் அறிவு தான்மனனின் முதன்மை யாகுமறி வதனினும் முதன்மை யெதுவதே. 757 (அது - காமம். எறு) இந்திரியங்களை உயர்வுடையன வென்பர். அவற்றிலும் மனம் மேல்; மனதைக் காட்டிலும் புத்தி மேல்; புத்திக்கு மேலே அவன் (ஆத்மா), ஏவம் புத்தே: பரம் புத்த்வா ஸ்ம்ஸ்தப்ப்யாத்மான-மாத்மனா ஜஹி சத்ரும் மஹாபாஹோ காமரூபம் துராஸ்தம் 43. இவ்வா றறிவின் முதன்மைத் தெனவோர்ந் திதயம் மறிவா னிலைசெய் துவெலற் கொவ் வாதது காமமெ னப்பெயர் கொள் குவதா மிகல்வெல் கபெரும் புயனே. 162 இங்ங்ணம் புத்திக்கு மேலான பொருளை (ஆத்மாவை உணர்ந்து, தன்னைத்தான் உறுதிப்படுத்திக்கொண்டு, வெல்லற் கரிய விருப்பமாம் பகையைக் கொல்லக் கடவாய், பெருந்தோளுடையாய் ! மூன்றாம் அத்தியாயம் நிறைவேறியது. (கி.தைப் பொருட் டொகை) இணங்கிப் புவிபுரப்ப தெண்ணிப்பற் றின்றிக் குணங்கட் குறுத லைமை கொள்வித் - தெனுங்கடவுள் தன்கட் சமர்ப்பித்துத் தன்கரும மத்தனையு முன்னர்ச் செயப்புகலு மூன்று (Z)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/92&oldid=799974" இலிருந்து மீள்விக்கப்பட்டது