பக்கம்:கீதைப்பாட்டு.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96. கீதைப் பாட்டு யாவர் என்னை எங்ங்ணம் வேண்டுகிறார்களோ, அவர்களை நான் அங்ங்னமே சார்கிறேன். பார்த்தா, மனிதர் யாங்கணும் என் வழியையே பின்பற்றுகிறார்கள். காங்கூடிந்த கர்மணாம் லித்திம் யஜந்த இஹ தேவதா: கூஷிப்ரம் ஹி மானுலேடி லோகே லித்திர்-ப்பவதி கர்மஜா 12. வினையி னாகுபயன் மனித லோகமிதில் விரைவி னேவிளையு மேதுவால் வினையி னாகுபயன் விழைதல் செய்தவர்கள் விபுதர் தம்மைவழி படுவரால் 17+ தொழில்களில் வெற்றியை விரும்புவோர் இங்கு தேவதைகளைப் பூஜை செய்கிறார்கள். மனிதவுலகத்தில் தொழிலினின்றும் வெற்றி விரைவில் விளைவதன்றோ! சாதுர்-வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண-கர்மவிபாகச: தஸ்ய-கர்த்தாரமபி மாம் வித்த்யகர்த்தார-மவ்யயம் 13. குணத்தினும் வினைக்கணு மிகுத்தபல வேறு கூறுகொ டெனால்வருண நாலுமுள வான இணக்குமத னுக்கொரு கருத்தனென வாயும் எனைத்தெரி கருத்தனலன் கேடில னெனத்தான். 175 குணத்துக்கும் செய்கைக்கும் தக்கபடி நான் நான்கு வர்ணங்களைச் சமைத்தேன். செய்கை யற்றவனும் அழிவற்றவனுமாகிய யானே அவற்றைச் செய்தோனென்றுணர். ந மாம் கர்மானி லிம்பந்தி ந மே கர்மபலே ஸ்ப்ருஹா இதி மாம் யோsபிஜானாதி கர்மபிர் ந ஸ பத்த்யதே *- கன்மத் தொகையெற் றொடலில் லையெனக் கன்மப் பயனா சையெனக் கிலென == என்னைத் தெரிகிற் பவனே வனவன் இருபால் விவனயானு .ொர்கட் டகையான். 176 என்னைக் கர்மங்கள் ஒட்டுவதில்லை. எனக்குக் கர்மப் பயனில் விருப்ப மில்லை. இங்ஙனம் என்னை யறிவோன் கர்மங்களால் கட்டப்பட மாட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/97&oldid=799979" இலிருந்து மீள்விக்கப்பட்டது