பக்கம்:கீதைப்பாட்டு.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞான யோகம் 97 ஏவம் ஜ்ஞாத்வா க்ருதம் கர்ம பூர்வை-ரபி முமுகூகி.பி. குரு கர்மைவ தஸ்மாத் த்வம் பூர்வை: பூர்வதரம் க்ருதம் 15. எனையிப்படி யோர்ந்துநல் வீடு விரும் பியமுன்னவ ரானுமி யற்றியது வினைமற்ற றதனான் முனையோர் செய்ததாய் மிகவும் பழைதாம் வினையே புரிநீ. Iアア முற்காலத்தில் முக்தியை வேண்டினோரும் இதையுணர்ந்து தொழிலே செய்தனர். ஆதலால், முன்னோர்கள் முன்பு செய்தபடி நீயும் தொழிலையே செய்யக்கடவாய். கிம் கர்ம கிமகர் மேதி கவயோSப்யத்ர மோஹிதா: தத்தே கர்ம ப்ரவகஷ்யாமி யத் ஜ்ஞாத்வா மோகூடியலேsசுபாத் 16. யாதுவினை யாதுவினை யில்லறிவி தன்கண் எத்தகைய பண்டிதனு மேமருளு வானால் ஏதுவினை தேரினசு பத்தின்விடு கிற்பை யானது கன்மத்தினை விள்வேனனி நினக்கே. 178 “எது தொழில் எது தொழிலல்லாதது என்ற விஷயத்தில் ஞானிகளும் மயக்கமெய்துகிறார்கள். ஆதலால் உனக்குத் தொழிலினியல்பை உணர்த்துகிறேன். இதை அறிவதனால் தீங்கினின்றும் விடுபடுவாய், கர்மனோ ஹ்யபி போத்தவ்யம் போத்தவ்யஞ்ச விகர்மன: அகர்மணச்ச போத்தவ்யம் கஹனா கர்மனோ கதி: 17. அறிய வேண்டுவது வினையுடன் புணர்வ தறிய வேண்டுவது வினைவகை அறிய வேண்டுவது வினையி லாமை துழை வரிதலோ வதனின் வினைநெறி. 1/9 தொழிலின் இயல்புந் தெரிய வேண்டும் தொழிற்கேட்டின் இயல்புந் தெரிய வேண்டும் தொழிலின்மையின் இயல்புந் தெரிய வேண்டும். கர்மத்தின் நடை மிகவும் சூழ்ந்தது. கர்மண்-யகர்ம ய: பச்யே-தகர்மனி ச கர்ம ய: == ல புத்திமான் மனுஷ்யேஷ ஸ் யுக்த: க்ருத்ஸ்ன-கர்ம-க்ருத் 18. எவன்வினை யிலேவினையி வாவறிவு தேர்வன் எவன்வினையி லாவறிவி லேவினையை யோர்வன் அவன்மனித ருண்னனி புணர்ந்தவ னவன்வி டடைபவ னெலாவினை களுஞ்செய்து படித்தோன். Հճ)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/98&oldid=799980" இலிருந்து மீள்விக்கப்பட்டது