பக்கம்:குஞ்சாலாடு.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 குஞ்சாலாடு ஸ்டேஷனுக்குத் தானே? என்று கேட்டான். அவள் "ஆமா என்று மட்டும் சொல்லிவிட்டு நடக்கவும் அவன் 'சம்மா வண்டிலே ஏறுங்கம்மா. வாடகை ஒண்ணும் அதிகமில்லே. ஆறணு தான் என்ருன். இருள் வேகமாகக் கவிந்து கொண்டிருந்து. கடை யிலேயே ஸ்டேஷனை அடைய வெகு கேரம் பிடிக்கும். தனிமையில் அவ்வளவு தாரம் கடக்கவும் அவளுக்கு பய மாயிருந்தது. சோர்வு வேறு. ஆகவே, அந்த வண்டியில் ஜட்காவாலா வண்டியை திருப்பினன். அவனைப் பார்க்கும் பொழுது அவளுக்கு அர்த்தமற்ற கலவரம் ஏற்பட்டது. அவனுக்கு வயது இருபத்தெட்டுக்குள் தானி ருக்கும். கில்லாடியாகக் காட்சியளித்தான், எதற்கும் துணிந்தவன் அவன் என்பதை அவன் பார்வையும் முகமும் கூறும். அவளுக்கு அவன் வண்டியில் ஏறியதிலிருந்து மனம் திக்திக்கென்றது. மன வேதனையுடன் ரோட்டைப் பார்த்தபடியே மெளனமாக உட்கார்ந்திருந்தாள். பின் என்ன செய்வது? அவளது மோனங்லையைக் கலேத்தது. வண்டிக்காரனின் கேள்வி. அவன் கேட்டான்: 'அம்மா. நீங்க எந்த ஊருக்குப் போகணும்? அவன் பேச்சில் தொனித்த மரியாதை அவளுக்கு திருப்தி யளித்தது. அவள் ஊர்ப் பெயரைச் சொன்னுள், உங்களுக்கு இந்த ஊர் தானம்மா? 'இல்லை, சொந்த ஊரே அது தான்’ என்ருள். பின் அவன் இங்கு எப்போ வந்திக? என்ன ஜோலியாக எங்கே வந்திக தனியாக வா? ஏன் தனியா துர்ா தொலைக்குக் கிளம்பியிருக்கீங்க?' என்று கேள்விகளே அடுக்கியது அவளுக்கு தொல்லேயாகத் தோன்றியது. ஏதோ பதில் சொன்னுள். அவள் மழுப்புகிருள் என்பதை அவளுல் புரிந்துகொள்ளமுடியாதா என்ன்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குஞ்சாலாடு.pdf/54&oldid=800321" இலிருந்து மீள்விக்கப்பட்டது