பக்கம்:குஞ்சாலாடு.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 குஞ்சாலாடு ஒரு வேளை ஜாலியாக ஹோட்டல் சப்ளேயர் கத்தியதை இவ்ஸ் தன்ன்க் குத்திக் இண்டல் பண்ண உதிர்த்த பேச் சக எண்ணி, தின்த்து, உணர்ச்சிப் பெருக்கால் மயங்கி யிருந்தாலும் இருக்கலாம், அல்லது. அவன் உண்மையாக இவளேயே கேலி செய்து, அதை உணர்ந்து வெட்கிய கிலே யில் அம்மயக்கம் நிகழ்ந்தாலும் நிகழ்ந்திருக்கலாம். நிறுத்து பேச வாய்கிறந்தால் ஆவன்.ஆ. வெண்டைக்காய்த்தனம் பண்றியே என்று கோபித்தார் மிஸ்டர் சிவன். அவருக்கு மறுப்பு விடுவது பற்றி மனிதப் பிராணி யோசிப்பதற்குள், அதை மறக்கும்படி காரியங் கள் கிகழ்ந்தன. --- திறக்க ஜன்னல் காட்டியது: அவள் முன் ஒரு உரு வம் கின்றது. ஆண், அவனே தான். அவளே ஆண்டி வைத்து அழைத்து வந்த பரோபகாரி தான் அவன் முக பாவமும், குழைவும் கெஞ்சுவது போல தோன்றின. அவளோ மிடுக்காக அகந்தையுடன் இருந்தாள். "நான் தான் சொல்லிவிட்டேனே. எத்தன முறை சொல்றது ? எனக்கு முதல்லே பணம் வேனும் பணம் தான் முக்கி யம்' என்ற கண்டிப்புக் குரல் அவளது காதுகளில் விழுக் జ్ 'இப்போ கொஞ்சம் சில்லரைதா னிருக்கு, காளைக்குத் தாரேனே' என்று ப்ல்லையிளித்தான் அவன். அதெல்லாம் எனக்குத் தெரியாது. கான் சொன்னல் சொன்னது தான் என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டு’ ஆகப் ப்ேசி முடித்தாள் அவள். அவன் கெஞ்சிஞன், குஞ்சு... குஞ்ச்! தெருவிலே விழுந்து கிடந்த உன்னை அருமையா...' அவள் அவனைப் பேசவிடவில்லை. தெருவிலா கிடக் தேன் ஹோட்டலில் அல்லவா விழுந்தேன் ! இவ்வளவு, நேரம் பொறுத்தாச்சு, இனிமேல் உன் பேச்சைக் கேட்க எனக்குப் பெர்றுமை இல்லை, உம், போ! வெளியே என்று. சீறத் தொடங்கினுள் அவள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குஞ்சாலாடு.pdf/66&oldid=800349" இலிருந்து மீள்விக்கப்பட்டது