பக்கம்:குஞ்சாலாடு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறந்த ஜன்னல் 6] ஸேரி! 5மக்கும் இங்கு நிற்கப் பொறுமை இல்லை. போவோம் ஸ்வாமிகளே! என்று கால் வண்ணம் காட்டி

  • - « κ. * - e ஞர் கிருஷ்ண பிள்ளே. மூவரும் கடந்தனர்.

சே! உகலம் சுத்த மோசமாக அல்லவா இருக்கிறது! நன்றி விசுவாசம் அன்பு உரோபகாரம் அது இது என்பது ஒரு எழவும் கிடையாது போலிருக்கே. எல்லா விஷயங்க ளுக்கும் ஒரே அடிப்படை தாளு - சுயநலம் சுயகலம் 1 சுயநலம் செச்சே, இந்த மனித ஐந்துக்களைப் போன்ற மட்டமான பிராணிகள் இதுவரை உலகில் இருந்ததே இல்லையே' என்று அலுத்துக்கொண்டார் விஷ்ணு. 'ஸ்வாமின்! நீங்கள் முக்கிய குணக்கோளாறை மறந்துவிடுகிறீர்கள். எல்லாம் உங்கள் திறமையின் பரி பூரணமற்ற பண்பால் விளைவது தான!’ என்று சொல் லிச் சிரித்தது மனிதப் பிராணி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குஞ்சாலாடு.pdf/67&oldid=800351" இலிருந்து மீள்விக்கப்பட்டது