பக்கம்:குஞ்சாலாடு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

s—=11 w - விடிந்தது -عم؟ | பறங்கலான வெளிச்சம் எங்கும் கிறைந்திருந்த இரு ளில் கலந்து, வானே வெளிறச் செய்திருந்தது. விடியப்போ கிறது என்ற பிரமையைத் தந்தது. வானவளேயத்தை விட்டு உயரே தள்ளித் தொங்கியது 'செட்டி வெள்ளி தன்னை விடி வெள்ளி' என எண்ணி ஏமாறுகிறவர்களே கினைத் துச் சிரிப்பது போல் மின்னியது அது. டில்லி பாதுஷா. அந்த பகதுரர். இந்த ஜான் என்ற அற்புதமான பெயர் களில் மயங்கி அணுக்களேச் சிதறி வாங்கிய ஹோட்டல் "இனிப்பு (ஸ்வீட்) ருசியற்று ஏதோ இளிப்பு என்று விளங்கிவிடுவது போல, திடீரென்று இருள் கனத்தது சிரித்த செட்டி வெள்ளியை மறைத்து. அவர்கள் கின்ருர்கள். இனிமேல்? என்ருர் சிவன். அப்புறம் என்று கேட்டார் விஷ்ணு. யதா ஸ்தானத்துக்க எ ழு ங் த ரு ள வேண்டியது தான் என்று பிரம்மா அறிவித்தார். அதற்குள்ளாகவா? என்று ஆச்சர்யப் பட்ட கிருஷ் ணபிள்ளையின் மண்டையிலடிப்பது போல் பி ன் ேனl' என்ற ஒரு சொல் மூன்று வாய்களிலிருந்து உதிர்ந்தது, "இன்னும் எவ்வளவோ உங்களுக்குக் காட்ட வேண் டியிருக்குதே! நீங்கள் பார்த்தது ரொம்ப ரொம்பக் கொஞ்சம்... தானே...... இப்போ பார்த்ததே உள்ளத்தைக் குழப்புது இன் லும் மேலும் மேலும் பார்த்துக் கொண்டு பேசஞ்ல் உரு: பட்டாம் போல்தான்’- இது விஷ்ணு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குஞ்சாலாடு.pdf/68&oldid=800353" இலிருந்து மீள்விக்கப்பட்டது