பக்கம்:குஞ்சாலாடு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 குஞ்சாலாடு எல்லாம் பேயாட்டம் ஆடிச் சுழல்வன போல் தோன் றின, பித்தன் சிரித்தான், பேய்ச் சிரிப்பு சிரித்து ஆனந்த கடமிடுவது போல் தோன்றியது! ஊனக்கண் பெற்ற மனித ஜங்துவின் கண்கள் செய லற்றுப் போயின, செவிகள் ரீங்காரமிட்டன. தலே சுழல் வது போலிருந்தது. சுழன்றது! உலகமே பம்பரம் போல் ஆடுவதாகத் தோன்றியது கிருஷ்ண பிள்ளேக்கு, தானே ஆடி , திண்டாடி கீழே விழுந்தார். அவ்வளவு தான் தெரியும் அவருக்கு:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குஞ்சாலாடு.pdf/70&oldid=800360" இலிருந்து மீள்விக்கப்பட்டது