பக்கம்:குஞ்சாலாடு.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரிப்பின் எதிரொலி 59. அவருக்கு சிரிப்பு பொங்கி எழுந்தது. இத்தகைய கடவுள்களுக்கு கோயிலின் கர்ப்பக்கிருகக் காரிருள் தான் சரி. இவர்கள் மனித உயிர்களே வைத்து விளையாடுகிருர் களாமே. அதுக்கும் பழிவாங்கிவிடுகிருன் மனிதன் சரி யானட்டி, அது தான் நாடக மேடைகளிலும் தமிழ் சினிமாக்களிலும் கடவுள்களே வைத்து விளையாடுவதன் மலம் மனிதனின் மூளே வாழ்க!” கிருஷ்ண பிள்ளை சிரித்தார். வாய்விட்டுக் கலகல. வெனச் சிரித்தார். எவனே பைத்தியக்காரன்!” என்று பயந்து போன பெண் ஒருத்தி கைதவறி கழுவவிட்ட குடம் ஆற்றின் படிக்கட்டுகளில் படிப்படியாக உருண்டு விழுந்தது. அதன் டண் ...டண்.டனர் கீதம் சிரிப்பின் எதிரொலி போல் ஒலித்தது. அதைப் பதிவு செய்து ஒலி பரப்புவது போல் சலசலத்து ஓடியது ஆற்று வெள்ளம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குஞ்சாலாடு.pdf/75&oldid=800370" இலிருந்து மீள்விக்கப்பட்டது