பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கட் பேறு
கிளியிளைக் காணப் பெற்றான்
கிடைப்பருஞ் செல்வம் பெற்றான்.
"நகைமுத்து நலமா" என்றான்
"நலம்அந்தான்" என்று சொன்னாள்.
"துகளிலா அன்பே! மிக்க"
துன்டமுற் றாயோட் என்றான்.

  • மிகுதுன்பம் இன்பத் திற்கு

வேர்" என்றாள். களைப்பில் ஆழ்ந்தாள்,

  • தகாதினிப் பேசல், சற்றே

தனிமைகொள்" என்றான்; பென்றான்,
சிற்சில நாட்கள் செல்ல
நகைமுத்து நலிவு தீர்த்தாள்;

  • வெற்பினில் எயில்சேர்ந் தாற்போல்

மேனியில் ஒளியும் பெற்றாள்.
கற்பாரின் நிலையே யன்றிக்
கற்பிப்பார் நிலையும் உற்றாள்!
அன்றைநாள் மகளும் ஆகி
அன்னையும் ஆனாள் இந்தாள்.
பெயர்சூட்டு விழாந டத்த
அறிவினிற் பெரியார் மற்றும்,
அயலவர் உதவி னோர்கள்
அனைவர்க்கும் அழைப்புத் தந்தார்.
வெயில்முகன் வேடப் பள்தன்
வீடெலாம் ஆட வர்கள்
கயல்வீழி மடவார் கூட்டம்
கண்கொள்ளாக் காட்சி யேஆம்.
ஓவியப் பாயின் தில்
உட்கார்ந்தோர் மீன்இ யக்கத்
தூவீசி றிக்காற் றோடு
சூழ்பன்னீர் மணமும் பெற்றார்.
மூவேந்தர் காந்த இன்ப
முத்தமிழ் இசையுங் கேட்டார்.
மேவும்அங் வவையை நோக்கி
வேடப்பன் வேண்டு கின்றாள்.

  • வெற்பு – மலை

97