பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டப்‌

சூடும்ப விளக்கு


  • தோழியீர்‌ தோழன்‌ மாரே,

வணக்கம்‌! நற்‌ நூய்த மிழ்தான்‌ வாழிய। அழைப்பை எண்ணி வத்தனிர்‌; உங்கள்‌ அன்பு, வாழிய! இந்த நன்றி. என்றும்யாம்‌ மறப்போம்‌ அல்லோம்‌. ஏழையோம்‌ பெற்ற பெண்ணுக்கு. இடுபெயர்‌ விழாநன்‌ றாக( 'இவ்விழாத்‌ தலைமை தாங்க இங்குள்ள அறிவின்‌ மூத்தார்‌. செவ்விஇன்‌ ஒப்பி எங்கள்‌. செல்விக்குப்‌ பெயர்‌ கொடுக்க! எவ்வெவா வாழ்த்தும்‌ நல்க! இறைஞ்௫னோம” என்ற மர்ந்தான்‌. "அவ்வாறே ஆக” என்றே. நகைமுத்தும்‌ உரைத்‌ தமர்ந்தாள்‌ அங்குள்ள அறிவின்‌ மூத்தோர்‌ அவையிடைத்‌ தலைமை பெற்றே, "இங்குநம்‌ நகைமுத்‌ தம்மை: 'வேடப்பர்‌ இளம்பெண்‌ ணுக்கே உங்களின்‌ சார்பில்‌ நான்தான்‌. ஒருபெயர்‌ குறிப்பேன்‌” என்றார்‌. "அங்ஙனே" ஆக” என்றார்‌. அவையிடை இருந்தோர்‌ யாரும்‌, அப்போது நகைமுத்‌ தம்மை அணிமணி ஆடை பூண்டு முப்பாங்கு மக்கள்‌ காண முத்துத்தேர்‌ வந்த தென்னக்‌. கைப்புறம்‌ குழந்தை என்னும்‌ கவின்தங்கப்‌ படிவம்‌ தாங்கு ஒப்புறு தோழி மார்கள்‌. உடன்வர அவைக்கண்‌” வந்தாள்‌. கரும்பட்டு மென்மயிட்‌ போய்க்‌. காற்றொடூம்‌ ஆடக்‌ கண்டோர்‌


3. அங்ஙனே - அவ்வாறே, 2. அவைக்கண்‌ - அவையில்‌