பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

24 தாண்டி வரும்விருந்தைத் தாள்கண்டாள் கையேந்திப் பூண்ட மகிழ்வால் புகழேந்தி-வேண்டி "வருக! அம் மாவகுகர் ஐயா வருக! வருக! பாட்பா தம்பி" யென்று-பெருகள்பால் பொள்துலங்கு மேனி புதுமெருகு கொள்ள,முகம் அன்றவர்ந்த செந்தா மரையாக-நன்றே வரவேற்றாள்; வந்தவரின் பெட்டி படுக்கை அருகில் அறைக்குள் அமைத்தாள்-விரைவாக அண்டாவின் முடி அகற்றிச்செம் பில்தண்ணீர் மொண்டுபுறந் தூய்மை முடிப்பிரென்று-விண்டபின் சாய்த்திருக்க நாற்காலி தந்தும்வெண் தாழையினால் வாய்த்திருக்கும் பாய்விரித்தும் மற்றதிலே-ஏய்ந்திருக்க வெள்ளையுறை யிட்டிருக்கும் மெத்தை தலையணைகள் உள்ளறையில் ஓடி யெடுத்துதவி-அன்னியே தேன்குழலும் உண்ணத் தெவிட்டாத பண்ணியமும் வான்குழலான் கொண்டுவந்து வைத்தேகி ஆள்கறந்த பாலும் பருகும். படிவேண்டி, வெற்றிலைக்கு குடும்ப விளக்கு