பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விருந்தோம்பல்

நாலும் கலந்து
நறுக்கியகாய்-மேலுமிட்டுச்
செந்தாழை, பல்பூக்கள்
பச்சையொடு சேர்
வந்தாள் குழல்குட்டி
மற்றவர்க்கும்-தந்துபின்
நின்ற கண்ணாடி
நெடும்பேழை தான் நிறந்(து)
இன்று மலர்த்த
இலக்கியங்கள்-தொன்றுவந்த
நன்னூற்கள் செய்தித்தாள்
நல்கி, "இதோ வந்தேன்"
எதிர் அறைக்குள்-சென்றவளை
விருந்தினர் வரவை மாமன் மாமிக்கு!
வந்தோர்கள் கண்டு
மலர்வாய் இதழ்நடுங்க.
என்று சமைக்கும்
"எந்தாயே எந்தாயே
யாமெல்லாம்
குந்தி
விலாப்புடைக்க வீட்டில் இந்த
வேளையுண வுண்டோம்
பலாப்பழம்போல் எம்வயிறு
பாரீர்-ஜிலாப்போலும்
இப்போதும் பண்ணியங்கள்
இட்டீர் அதையுமுண்டோம்.
எப்போதுதான் அமைதி"
என்றுரைக்க="அப்படியா
சற்றே விடைதருவர்
தங்களருத் தோழர்தமைப்
பெற்றெடுத்த என்மாமன்
மாமியர்பால்-உற்ற செய்தி
சொல்லிவரு வேன்" என்று
தோகை பறந்தோடி
மெல்ல மாமா மாமி
பா-3.
வில்லியலூர்:-செல்வர்திரு

28