பக்கம்:குண்டான உடம்பை குறைப்பது எப்படி.pdf/71

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குண்டான உடம்பைக் குறைப்பது எப்படி?

69


உணவுப் பொருட்கள் புரோட்டீன்
கிராம்
மாவுச்சத்து
கிராம்
கொழுப்புச்சத்து
கிராம்
1. ஆப்பிள் - 12 -
2. பீன்ஸ் 6 17 1
3. மாட்டுக்கறி வருவல் 18 6 16
4. இனிப்பு 5 66 30
5. ரொட்டி 8 53 82
6. வெண்ணெய் - - -
7. காரட் அவியல் 1 4 -
8. பாலாடைக் கட்டி 25 10 35
9. சிப்ஸ் 4 38 9
10. சாக்லட் 9 54 37
11. அவித்த மாட்டுக்கறி 27 - 12
12. அவித்த முட்டை 12 - 11
13. ஆட்டுக்கறி 29 - 13
14. பால் 3 4 3
15. ஆரஞ்சு 1 8 -
16. வேர்க்கடலை 28 8 49
17. பட்டானி 5 7 -
18. உருளைக் கிழங்கு 2 19 -
19. அரிசி உணவு 2 30 -