பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

296

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


டையும், கட்சி வேறுபாட்டையும் மறந்து ஒருமையுணர்வுடன் ஈடுபடவேண்டும்.

இந்தியைத் தாய்மொழியாகப் பெறாத வடபுலத்து மாநில மக்களிடையிலும் நாம் இந்தி எதிர்ப்பு உணர்வைத் தூண்டி இயக்கத்தில் ஈடுபடுத்த வேண்டும். இந்த இனிய பணியை நிறைவேற்றி முடிக்கத் தெளிவான முடிவுகளை இந்த மாநாடு காணவேண்டும் என்று கேட்டுக் கொண்டு மாநாட்டைத் தொடங்கி வைக்கின்றோம்.

தமிழ் வாழ்க! இன்பத் தமிழே எங்கும் ஆட்சி செய்க!