பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

264

தவத்திரு குன்றக்குடி அடிகளார்




நியதிகளும் நெறிகளும் அறிந்து செய்வான்!
சிவபொழுது மெதுவாகப் போகலாம்!
எல்லையை அடைதல் ஒருதலை உண்மை!
வெற்றி பொருந்திய வாழ்வு வாழ விரும்புபவன்
கதிரவனையே தேடுவான்! நிழலைத் தேடான்!
நம்பிக்கையிலும் உயர்ந்தது எது?
இந்த உலகில் வாழும் மாந்தனுக்கு
நம்பிக்கையே உலகம்! உயிர்!