பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

龔鄴 குமுத வாசகம் த ல், தஞ்சை மன்னர் தளர்ந்து தம் கோல்வியை ஒப்புக் கோண்டு திறைப்பொருள் ஈந்து நண்பராயினர்.

5, வெற்றியும் தோல்வியும் ஒருவர் பங்கல்ல என்பதும் ஒரு முதுமொழியே தோல்வி நிகழ்ந்த இடத்தில் அடுத்தாற்போல் வெற்றிநிகழும். வெற்றி நிகழ்ந்த இடத்தில் தோல்வி தோன்றும். இஃது உலக இயற்கை. மேலும்அரசமரபினர் போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்னும் பழமொழிக்குப் புறம் பானவர்கள். அவர்கட்கு அகிலமெல்லாம் கட்டியாவி லும் கடல்மீதிலே ஆணைசெலவே நினைவர். இந்த முறைப்படி இராணி மங்கம்மாள் தமக்கு அண்மையில் இருந்த சேது ஸ்மஸ்தானமும் தமக்கு அடங்கிக் கப்பம் செலுத்த வேண்டு மென்பதற்காக அதனேடு போர் தொடுக்க எண்ணங் கொண்டார். சேதுபதி படைபலம் கொண்டவன். மங்கம்மாள் படையோ குறைவு உடை யது. அது திருவாங்கூர் மன்னரோடு பொருதபோது சில வீரர்களே இழந்து விட்டது. என்ருலும், இராணி யார் தஞ்சை மன்னனின் படைத்துணை கொண்டு சேது பதியை எதிர்க்கத்தம் தானேத்தலைவர்கரசப்பையருக்குக் கட்டளை யிட்டனர். அக்கட்டளை பெற்றுச் சென்ற சேக்னத் தலைவர் போர் தொடுத்தும் சேதுபதியின் சேனேயே வெற்றி கொண்டது. நரசப்பையர் போர்க் அத்தில் உயிர்கொடுத்துப் புகழ் பெற்ருர், இச்செய்தி மங்கitாளுக்கு எட்டவே,இவ்வம்மையாரது ஊக்கமும் எழுச்சியும் அடங்கிப் போயின. தானேத்தலைவர் மரணம் அம்மையார் மனத்தை உருக்கியது. தம் காட்டுக்கே ஒரு பெறும் சட்டம் ஏற்பட்டதாக எண்ணி ஏங்கினர்.

.ே மங்கம்மாள் அரசப்பொறுப்பை ஏற்று காட்டைக் காவல் புரிந்த காலம் மிகக் குறைவேயாலுைம், அக்