பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. நீதிப் பாக்கள் நீதிநெறி விளக்கம். அவையஞ்சி மெய்விதிர்ப்பார் கல்வியும், கல்லார் அவையஞ்சா ஆகுலச் சொல்லும்,-வையஞ்சி, ஈத்துண்ணுர் செல்வமும், கல்கூர்ந்தார் இன்னலமும் பூத்தலிற் பூவாமை கன்று. f. வருந்தித்தாம் கற்றன. ஓம்பாது, மற்றும் பரிந்துசில கற்பான் தொடங்கல்-கருந்தனம் கைத்தலத்த உய்த்துச் சொரிந்திட், டரிப்பரித்தாங் கெய்த்துப் பொருள்செய் திடல். 3. ஆக்கம் பெரியார் சிறியார் இடைப்பட்ட மீச்செலவு காணின் கனி தாழ்ப;-துக்கின், மெலியது மேன்மேல் எழச்செல்லச் செல்ல வலிதன்றே தாழும் துலேக்கு. శి, பிறரால் பெரிஞ்சுட்டு வேண்டுவான், யாண்டும் மறவாமே நோற்பதொன் றுண்டு- பிறர்பிறர் சீரெல்லாம் துாற்றிச் சிறுமை புறங்காத்து, யார்யார்க்கும் தாழ்ச்சி சொலல். 4. உறுதி பயப்பக் கடைபோகா வேனும் இறுவரை காறும் முயல்ப;-இறுமுயிர்க்கும் ஆயுள் மருந்தொழுக்கல் இதன்ருல்; அல்லனபோல் ஆவனவும் உண்டு சில. 5. --குமர குருபரசுவாமிகன். ஆசிரியர் வரலாறு

ஆசிரியர் குமரகுருபரர். இவர் திருநெல்வேலியைச் சார்க்க ரீவைகுண்டம் என்னும் ஊரில் சைவவேளாள மசயில் பிறந்தார். இளமையில் ஐந்து வயது வரை ஊமை பாக இருந்து, பிறகு திருச்செந்தூர் முருகன் அருளால் அடி நீங்கப்பெற்ருர். இவர் கந்தர் கலிவெண்பா, சகல