பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

魏官雄 குமுத வாசகம்

8. ஆக்கம் பெரியார், என்னும் பாட்டின் கருத்து

யாது? 4. இப்பாட்டின் உபமான உபமேயங்களைக் குறிப்

பிடு,

5. உலகில் புகழடைய வழியாது? 6. நல்லகாரியத்தை எப்படிமுடிக்கவேண்டும்? ஏன்?

பயிற்சி 1. பிரித்துக்காட்டு, ஈத்துண்ணுர்,அரிப்பரித்தாங்கு. 2. பிறரால், பூத்தலின், உயிர்க்கு-இச்சொற்கனில்

உள்ள வேற்றுமைகளை எடுத்துக் காட்டு. 3. பூவாமை என்று, வலிகன்றே தாழும், நோற்ப தொன்றுண்டு, ஆவனவும் உண்டு, ஒழுக்கல் தீதன்ருல்-இத்தொடர்கட்கு-ன. ப. செ. கூறு.

2. ஆத்திசூடி வெண்பா காலேதுயில சீலம்போம்: கண்டபகல் ஆக்கம்போம்: மாலேதுயில் நோயாம்; வகையறிந்து-ஞாலமதில் புண்ணியகா லம்தெரிந்தே, புன்னேவன காதாl எண்ணி அனந்தலா டேல். கித்தியத்தைக் கேட்கப்போய், கித் திரை என்றேகுழறிப் புத்தியற்ற கும்பகர்ணன் பொன்றினன்பார்-மத்தமத குன்றம்போல் புன்னேவனக் கொற்றவா! பாகைமன்ன! என்றும்சொற் சோர்வு படேல். 2 காடோடும் போது, நடுவோட வேண்டுமென்று, தேடும் தருமர்சொன்ன சீரதணுல்-டுே பொருந்துபுகழ் புன்னேவன பூபாலா கன்ருய்த் தெரிந்துந1 டெசப்பன செய். தரு:முயர் வேள்வித னில்சிசுபா லன்பார்த் தசியைகிங்தை சொல்லி அழிந்தான்:-தெரிவதன்ருே?