பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆத்திசூடி ளெண்பா 龛器

பார்புகழும் புன்னேவனப் பார்த்திபா மேலோரைச் சீர்தப்பி வெட்டெனப்பே சேல். 龛 தொழுதகை யுள்ளும் படையொடுங்கும்; ஒன்னுர் அழுதகண் ணிரும் அனைத்தென்-றெழுசொலைப்பார் துயபுகழ் புன்னேவனத் தோன்றலே சொப்பனத்தி லேயுமொன் னுரைத்தே நல், 【5

அருஞ் சொற்கள் : இந்நூலாசிரியர் வரலாறு அறிதற்கில்லை.

1. சீலம் ஒழுக்கம், ஆக்கம் - செல்வம், ஞாலம் -

உலகம், அனந்தல் ஆடேல் வேளையல்லா வேனேயில் உறங்காதே. 2. பொன்றினன் - அழித்தான், மத் தம் - மத்தகம், மதகுன்றம் - யானே, புன்னேனண நாதன் - ஒரு வள்ளல், இவன் வேண்டுகோளால் இக் நூல் பாடப்பட்டது, கொற்றவா - தலைவா, பாகை - தலைப்பாகை, 8. நாடு - காட்டில் உள்ள மக்கள்,

பூபாலா - மன்ன. 4. வேள்வி - பாகம், பார் - உல கம், பார்த்திபா அரசனே, வெட்டென . கத்தி வெட்டுப்போல. கி. படை - ஆயுதம், ஒன்னர் -பகை வர், தூய சுத்தமான, தோன்றலே - மன்னனே, சொப்பனம் - கனவு.

கேள்விகள்:

3.

எவ்வெவ்வேளைகளில் உறங்குதல்கூடாது? என்? கும்பகர்ணன் ஏன் அழித்தான் ? தருமர் சொன்ன சொல் பாது ?

+

ஏன் வெட்டெனப் பேசுதல் ஆகாது ?

ஒன்னர் அழுத கண்ணிருக்கு உவமை யாது?