பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

13

புத்திரப் பேறு இல்லாதது தாமரை இல்லாக் குளமும், மந்திரியில்லா அரசும், கண்ணில்லா யாக்கையும், புலவர் இல்லாச் சபையும் போன்றது என்று பெரியோர் கூறுவர் அல்லவா?

மனேவியார் :-நாத இதன்பொருட்டுத் தான தருமம் செய்தோம். தீர்த்த யாத்திரை, தல யாத்திரை செய்தோம். ஒன்ருலும் புத்திரப்பேறு பெற்றி லோம். கிதியும் கணவனும் கேர்படினும் தம் தம் விதியின் பயனே பயன் என்பது பொய்க்குமோ?

செட்டியார் :-சுசீலா! எனக்கு ஒர் எண்ணம் தோன்று கிறது. என் தங்கையின் குழந்தையை காம் எடுத்து வளர்த்துக் கொண்டால் என்ன ?

மனைவியார் :-பிராணபதி ! உம் யோசனைக்கு மறு யோசனை யுண்டா? அப்படியே செய்யுங்கள். உம் தங்கையாரும் ஆதரவற்றிருக்கிருர். அவ்வம்மை யார் குழந்தையை நாம் வளர்ப்பு மகளுகக் கொண் டால், அவ்வம்மையாரை ஆதரித்ததாகவும் ஆகும்.

1.அப்படியே சில ஆண்டுகள் வளர்த்து வந்தனர். பின் தனபதி செட்டியார் அடுத்த பிறவியிலேனும், பிள்ளைப்பேறு பெறத் தம் மனைவியோடு தவம் செய்யப் போய் விட்டார். அப்படிப் போகும் முன், தம் சொத்தினை வளர்ப்பு மகனுக்கு உரிமை யாக்கிச் சென் ருர். செட்டியிார் பலநாள் திரும்பாமையால், செட்டியாரின் உறவினர் சொத்தினை அபகரித்துக் கொண்ட னர். செட்டியாரின் தங்கை மதுரைச் சொக்கலிங்கப் பெருமானிடம் முறையிட்டனள்.)

2