பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-பொதுப் பகுதி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21

இருக்கும் அவன்தான் செவிடயிைற்றே. அவன் உடனே, புன் தான் தீர்மானித்து வந்தபடி "அப்படியா மாமா அது நல்ல உணவுதான். அதனையே சாப்பிட்டு வாருங்கள். .ம்பு சரியாகிவிடும் " என்று கூறினன். எப்படி இருக்கும் தவாணப் பிள்ளைக்கு இப்படியும் தமக்கு ஒரு ாப்பிள்ளே வாய்க்கவேண்டுமா ? என்று எண்னமிட்டுக் கொண்டிருந்தார்.

11. கடைசியாக ஒரு கேள்வி கேட்க வேண்டும் அல் லவா ? ஆறுமுகம் தன் அருமை மாமாவைப் பார்த்து, 'மாமா உமக்கு யார் மருத்துவம் பார்ப்பவர் ' என்று வினவினன். அவருக்கு இருந்த கோபத்தால், 'இயமன்தான் பார்க்கிருன்" என்று கூறினர். உடனே, "ஆறுமுகம், மாமா அவர் மிகவும் கெட்டிக்காரர். அவரே உம்மைப் பார்த்து வரட்டும் அவரை விடாதீர் ' என்று பதில் உரைத்தான்.

12. இந்த விதமாக ஆறுமுகம் பதில் கூறுவான் என்று கருதவாணர் எதிர்பார்க்கவில்லை. வேறு என்ன செய்வார் : தம் விதியை நொந்து கொண்டார். ஆறுமுகமும் இதற்கு மேல் ஒன்றும் கேட்கக் கூடாது என எழுந்து போய்விட்டான். மகள் சரோஜா தன் கணவன் செவிட்டுத்தனத்திற்காக, இாக்கமும், தந்தையார் நோய்க்காகத் துன்பமும் கொண்டு. தன் தகப்பருைக்கு வேண்டிய உதவியைச் செய்து வந்தாள். கணவனையும் வரவேற்றுப் பணிவிடை புரிந்து வந்தாள். கல்லானுலும் கணவன் புல்லானுலும் புருஷன்தானே!

அருஞ் சொற்கள்

திரு.அழகிய வரன்-மணமகன். மாப்பிள்ளை, அவர்-ஆசை, காது

த்தியம்-செவிடு. இல்லறம்-குடும்பம். அலுவல்-வேலை. பினிநோய், மருத்துவர்-வைத்தியர். விடை-பதில். காடு-சுடுகாடு.

{{...}