பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-பொதுப் பகுதி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

பயிற்சி : ! இப் படத்தின் முதல் பாராவில் உள்ள பெயர்ச் சொற்களே

த்து எழுது, 1. தவானப் பிள்ளை, பணம், மாப்பிள்ளை, சொத்தை, கண் சென்னமாநகர்-இவற்றுள் உயர்தினைப்பெயர், அ.தி

பெயர் இன்னவென எடுத்துக் கட்டு.

.ே இப்பாடத்தின் ஏழாவது பாவில் வந்துள்ள பெயர்ச் சொற் களே எடுத்துக் காட்டி, அவை இன்னபால் எனவும் குறிப்பிடு.

4. நீங்களாக உயர்திணைப் பெயர்கள் ஐந்தினேயும், அறினப்

பெயர்கள் ஐந்தினையும் எழுதிக் கட்டு.

5. ஒவ்வொரு பாலுக்கும் தனித்தனி இரண்டிரண்டு உதாரணங்

கள் கூறுக.

4. இராணி துர்க்காவதி

1. நாட்டைப் பரிபாலனம் செய்யும் பொறுப்பும் கட மையும் ஆண்மக்களுக்குத்தான் உண்டு பெண் மக்களுக்கு இல்லை" என்று கூறமுடியாது. ஆண்களைப்போலவே பெண் களும் அரசு செலுத்தியதாக நம் பழங்கால நூல்களில் இருந்து அறியலாம். அல்லி ராணியார் அரசு செய்திருக்கின் றனர். இராணி மங்கம்மாள் அரசு நடத்தி இருக்கின்றனர். இவர்களைப்போலவே, இராணி துர்க்காவதி என்னும் பெயரிய அம்மையாரும் செங்கோல் புரிந்து இருக்கின்றனர். அந்த அம்மையாருடைய அரசைப்பற்றி நாம் அறிந்து கொள்வது அவசியம் அல்லவா ? -

2. இந்தியா, வட இந்தியா, தென்னிந்தியா என்று இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வட இந்தியாவில் பல சிறு சிறு நாடுகள் உண்டு. அவற்றுள் குரு மண்டலம் என்பது ஒன்று. அது சிறுநாடு. குரு மண்டலம் ஒரு சிறு நாடாக

§