பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-பொதுப் பகுதி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31

4. அதன்பின் நம் இந்தியாவில் மொகல் மன்னர்கள் அகபுரிந்த காலத்தில் இத்தொழிலை மேற்கொள்ளத் தொடங் o ஆல், தொடக்கத்தில் இது பெருவாரியான இலாபம் கோமையால் இதன்க் கைவிட்டனர். பின்னர் இதன் 4: அறிந்து மீண்டும் செய்யத் தொடங்கினர். இது இப் க் து குடிசைத் தொழிலாகவும் இயந்திரத் தொழிலாகவும் அது வருகிறது. இனிக் காகிதம் செய்யும் முறையைக் கi.iப்போமாக.

4. காகிதம் செய்வதற்கு மூலப்பொருளாகப் பயன்

க் கூடியவை, தள்ளப்பட்ட பகுத்தி, கரும்புச் சக்கை, கில், புல், நாணல், வைக்கோல், வாழைப்பட்டை, புளிச் செடி, மரக்கூழ் முதலியன. இவை யாவும் கம் இந்தி #ல் ஏராளமாகக் கிடைக்கக் கூடியவைகளே. இப்