பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

8. போர்ஜியா பேரழகு படைத்தவள் சிறந்த செல்

திருமகள். இவ்விரண்டு காரணங்களால் அவளே

ாரும் விரும்பினர். ஆயினும், பகுத்தறிவும். ண்டாடும் உடையவனே இவளே மணந்து வாழ வேண்டும், ன்று எண்ணிய அவள் தந்தையார், பொன்னுலும், வெள்ளி பாலும், ஈயத்தாலும் மூன்று பேழைகளேச் செய்து, அவற்றுள் ஒன்றில் போர்ஜியாவின் படத்தை வைத்து, யார் போர்வியா வின் படம் உள்ள பெட்டகத்தினத் தேர்ந்தெடுக்கின்றனரோ, அவரே அவளே மணக்க வேண்டுமென்ற நிபந்தனையை ஏற். படுத்தியிருந்தனர். இந்த நிபந்தனக்குட்பட்ட மன்னர் பலர் முய்ன்றனர். எவரும் தம் முயற்சியில் வெற்றி பெறவில்லை. ஆளுல், பசாவியோ, நிபந்தனைகளே நன்கு உண்ர்ந்து, மூன்று பேழைகளையும் நன்கு உற்றுநோக்கி, வெளித்தோற்றத்திற்கு இடங்கொடாமல், போர்ஜியாவின் படம் ஈயப்பெட்டியிலே தான் இருக்க வேண்டும் என்று யூகித்தவனுய், அப்பெட்டிக் குரிய திறவுகோலேயே வேண்டி, அப்பேழையினத் திறந்தான். அவன் உள்ளம் உவக்கும் முறையில் அப்பெட்டியில் பேர் வியாவின் படம் இருக்கக் கண்டான். போர்வியாவும் மனம் மகிழ்ந்தாள். எல்லாரும் இன்பம் அடைந்தனர். போர்ஜியா பசானியோவிற்கு உரியவளாளுள். அவ்விருவரும் இங்ஙனம் ஒன்றுபட்டது போலவே கிராவியாளுேவும், நெரிலா என் இம் போர்வியாவின் தோழியும் மனம் ஒத்து ஒருவர்மீதொரு வர் காதல் கொண்டனர். இந்தக் குதுகலமான சமயத்தில் ஓர் ஆள் தன் கையில் ஒரு முடங்கலுடன் வந்து அதைப் ..ச.வியோவின் கையில் ஈந்தனன். r

9. பசானியோ கடிதத்தினப் பிரித்துப் படிக்கத் தொடங்கினன். படிக்கும்போதே அவன் வதனத்தில் துக்கக் குறிகள் தோன்றலாயின. அதன் காரணம் யாது என்று